Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile
Arappor Iyakkam

@arappor

Official Twitter id of Arappor Iyakkam

ID: 4087953322

linkhttps://arappor.org/donate-now/ calendar_today01-11-2015 06:03:50

9,9K Tweet

78,78K Takipçi

336 Takip Edilen

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களில் கொள்ளை அடித்த கிறிஸ்டி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் 3 வருடங்களாக பாதுகாத்து வருகிறார். மிகவும் அப்பட்டமாக நடந்தேறிய ரேஷன் ஊழல் பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளி பாருங்கள். தமிழ்நாட்டுக்கு துணை முதல்வர் அதோ வருகிறார் இதோ வருகிறார்