Hema rakesh(@cynthiahema) 's Twitter Profileg
Hema rakesh

@cynthiahema

Digital Journalist | Anchor | Protocol Event Host | Influencer | Digital Entrepreneur | Documentary Film Director | Motivational Speaker | Model |

ID:283426751

calendar_today17-04-2011 08:15:25

1,8K Tweets

9,7K Followers

115 Following

Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

“Always aim high, work hard, and care deeply about what you believe in. And, when you stumble, keep faith. And, when you’re knocked down, get right back up and never listen to anyone who says you can’t or shouldn’t go on.”

“Always aim high, work hard, and care deeply about what you believe in. And, when you stumble, keep faith. And, when you’re knocked down, get right back up and never listen to anyone who says you can’t or shouldn’t go on.” #hemarakesh #digitalcreator #influencer
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

சென்னையில் வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு நிகழ்வை தொகுத்து வழங்க இருப்பதில் மகிழ்ச்சி 🔥❤️

சென்னையில் வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு நிகழ்வை தொகுத்து வழங்க இருப்பதில் மகிழ்ச்சி 🔥❤️ #hemarakesh #tndigitalsummit #digitalconference #digitalcreator #DigitalTransformatio
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

உங்கள் எண்ணங்களை எப்போதும் உயர்வாக வைத்திருங்கள்..

வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால் உங்களின் உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த இடத்தில் நிலைக்கவும், நீடிக்கவும் செய்யும் 🦋❤️

உங்கள் எண்ணங்களை எப்போதும் உயர்வாக வைத்திருங்கள்.. வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால் உங்களின் உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த இடத்தில் நிலைக்கவும், நீடிக்கவும் செய்யும் 🦋❤️ #hemarakesh #digitalcreator #digitalinfluencer #motivational
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் 🖤

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் 🖤 உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் #hemarakesh #digitalinfluencer
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

“ People don't take opportunities because the timing is bad, the financial side unsecure. Too many people are overanalyzing. Sometimes you just have to go for it.'

Yes🔥 Jus go with the flow 🔥 Universe will take you there 🔥

“ People don't take opportunities because the timing is bad, the financial side unsecure. Too many people are overanalyzing. Sometimes you just have to go for it.' Yes🔥 Jus go with the flow 🔥 Universe will take you there 🔥 #hemarakesh #digitalinfluencer #MotivationMonday
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

ஜனநாயக கடமையை முடித்து விட்டேன் 🖤❤️. நீங்களும் மறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்🔥

ஜனநாயக கடமையை முடித்து விட்டேன் 🖤❤️. நீங்களும் மறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்🔥 #hemarakesh #digitalinfluencer
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் 💥🌈

நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் 💥🌈
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

உங்களின் ஆற்றலும் , எண்ணங்களும் நீங்கள் நினைப்பதை விட சக்தி வாய்ந்தது. உங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படிதான் இந்த உலகமும் உங்களை பார்க்கும்❤️

வாழ்வில் நம்பிக்கையோடு கம்பீரமாக மிளிருங்கள். எது நடந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம்💪🏻

உங்களின் ஆற்றலும் , எண்ணங்களும் நீங்கள் நினைப்பதை விட சக்தி வாய்ந்தது. உங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படிதான் இந்த உலகமும் உங்களை பார்க்கும்❤️ வாழ்வில் நம்பிக்கையோடு கம்பீரமாக மிளிருங்கள். எது நடந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம்💪🏻 #hemarakesh #digitalinfluencer
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

நான் என்பது நான் மட்டும் தான். நீ என்பது நான் விரும்பிய எல்லாமும் ❤️

நான் என்பது நான் மட்டும் தான். நீ என்பது நான் விரும்பிய எல்லாமும் ❤️ #hemarakesh #digitalinfluencer
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

தூய்மைப்பணியாளர்களின் அன்பில் திளைத்த தருணம் ❤️

தூய்மைப்பணியாளர்களின் அன்பில் திளைத்த தருணம் ❤️ #hemarakesh #digitalinfluencer
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

Superstar Fan Girl Moment🤩😍

இன்று சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்த காவேரி மருத்துவமனை உயர்நிலை மருத்துவ வளாக தொடக்கவிழா நிகழ்வை தொகுத்து வழங்கியதில் மகழ்ச்சி ❤️

Superstar Fan Girl Moment🤩😍 இன்று சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்த காவேரி மருத்துவமனை உயர்நிலை மருத்துவ வளாக தொடக்கவிழா நிகழ்வை தொகுத்து வழங்கியதில் மகழ்ச்சி ❤️ #hemarakesh #corporateevents #eventhost #digitalinfluencer
account_circle
Hema rakesh(@cynthiahema) 's Twitter Profile Photo

ஆயி பூரணம்மாள் ❤️ - பெயருக்கு ஏற்ற பரிபூரணம் 😇

மதுரையில் Ela Bhatt விருது பெற்ற நிகழ்வில் இனிமையான சந்திப்பு 🥰

ஆயி பூரணம்மாள் ❤️ - பெயருக்கு ஏற்ற பரிபூரணம் 😇 மதுரையில் Ela Bhatt விருது பெற்ற நிகழ்வில் இனிமையான சந்திப்பு 🥰 #hemarakesh #digitalcreator #digitalinfluencer
account_circle