Thenmozhi G
@ThenmozhiEzhil
Journalist | Anchor at TM Infotainment |Digital entrepreneur | I follow some accounts for perspective. It doesn't mean that I agreed their tweets.,
ID:760101112183529473
https://www.facebook.com/ThenmozhiEzhil/ 01-08-2016 13:13:21
1,8K تغريدات
20,4K متابعون
772 التالية
என்னங்க sir K.Annamalai (மோடியின் குடும்பம்) இதெல்லாம் ? கோவை மக்களை இப்படி மாத்திட்டீங்க..✍️
கரூர் பாஜக வேட்பாளர் Mr. Senthilnathan (மோடியின் குடும்பம்) அவர்களுடனான உரையாடல்… மக்கள் நேரடியாக கேட்டதும்… எதிர்பார்ப்பும்!
Full video link :
youtu.be/UHptS1m2wbE?si…
Mr. K.Annamalai (மோடியின் குடும்பம்) அவர்கள் வலிமையான pan -India லீடராக வருவார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. அதே வேளையில் பார்லிமென்டில் அவர் குரல் கேட்கும் முன் தமிழக சட்டமன்றத்தில் கேட்க தான் மக்கள் விரும்புகின்றனர்.
X வாசிகளே… உங்கள் கருத்து என்ன…?