Suryan FM(@SuryanFM) 's Twitter Profileg
Suryan FM

@SuryanFM

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க !!!

Official Twitter handle of tamilnadu's no.1 radio station #SuryanFM 📻.

#Kollywood #Cinema

ID:740664932

linkhttps://www.suryanfm.in/ calendar_today06-08-2012 13:48:54

21,1K تغريدات

124,4K متابعون

80 التالية

Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

குழந்தைகள் வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது ஆண்களா? பெண்களா?

'சாலமன் பாப்பையா-வின் பட்டிமன்றம்'

இன்று மாலை 5.30 மணி முதல் மன்னார்குடி பான் செக்கர்ஸ் கல்லூரியில்...

அனுமதி இலவசம்!

குழந்தைகள் வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது ஆண்களா? பெண்களா? 'சாலமன் பாப்பையா-வின் பட்டிமன்றம்' இன்று மாலை 5.30 மணி முதல் மன்னார்குடி பான் செக்கர்ஸ் கல்லூரியில்... அனுமதி இலவசம்! #SolomonPappaiah #Mannargudi #SuryanFM
account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

உழைப்பின் மூலம் உலகை அழகாக்கும் உழைப்பாளர்களுக்கு...

இனிய மே தின வாழ்த்துகள்! 💥

2024

உழைப்பின் மூலம் உலகை அழகாக்கும் உழைப்பாளர்களுக்கு... இனிய மே தின வாழ்த்துகள்! 💥 #MayDay #MayDay2024 #LaborDay #SuryanFM
account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

ஆசிஷ் நெஹ்ரா சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மேல் இருந்த அதிக பிரியத்தால் கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் காட்டும் பள்ளியில் சேர்ந்து தன்னை தானே வடிவமைக்க தொடங்கினார்.



suryanfm.in/suryan-stories…

account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

அந்த சமயத்துல ஒரு நாடகத்துல ஹீரோயின் தம்பியா ஒருத்தர் நடிச்சாரு. அவருக்கு தான் மாசத்துல 5 நாள் ஷூட்டிங் இருக்கும். அந்த கேரக்டர் கிடைச்சா போதும் மாச வாடகை, கரண்ட் பில் கட்டிடலாம்னு நினைச்சேன். - கவின்

அந்த சமயத்துல ஒரு நாடகத்துல ஹீரோயின் தம்பியா ஒருத்தர் நடிச்சாரு. அவருக்கு தான் மாசத்துல 5 நாள் ஷூட்டிங் இருக்கும். அந்த கேரக்டர் கிடைச்சா போதும் மாச வாடகை, கரண்ட் பில் கட்டிடலாம்னு நினைச்சேன். - கவின் #Kavin #Star #SuryanFM
account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

பிறந்த நாள் வாழ்த்துகள் ஓவியா ❤️

Oviya - Photo Gallery 😍

More Pics : suryanfm.in/photos/celebri…

பிறந்த நாள் வாழ்த்துகள் ஓவியா ❤️ Oviya - Photo Gallery 😍 More Pics : suryanfm.in/photos/celebri… #Oviya #HBDOviya #HappyBirthdayOviya #SuryanFM
account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

To be continued னு climax ல ஒரு படத்துக்கு end card போட்டு அந்த படத்துக்காக ஒரு வருஷம் wait பண்னி பார்த்த வரலாறுலாம் பாகுபலி படத்துக்கு மட்டும்தான் உண்டு .



suryanfm.in/suryan-stories…

account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

ஆரம்பத்துல படத்தோட அறிவிப்பே பெரிய அளவுக்கு எதிர்பார்ப்ப ஏற்படுத்துச்சு. பொன்னியின் செல்வன் நாவல பொறுத்த வரைக்கும் முழுக்க முழுக்க வரலாறை மட்டுமே கொண்ட ஒரு நூல் இல்ல.



suryanfm.in/suryan-stories…

account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

தெலுங்கு தமிழ்னு தன்னோட நடிப்பு திறமைய இயல்பா வெளிப்படுத்தி வருஷா வருஷம் படம் ரிலீஸ் ஆனாலும், முதல் படத்துல பார்த்த அதே அழகு, பொலிவோடு இருக்குறதுல இவங்க நிஜமாவே அழகான ஹீரோயின்.

RuthPrabhu

suryanfm.in/suryan-stories…

account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

விஜயகாந்த் நடித்த படங்களில் எந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்?

விஜயகாந்த் நடித்த படங்களில் எந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்? #Vijayakanth #Rerelease #TamilCinema #Kollywood #SuryanFM
account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

சதமடித்து சாதனை படைத்த சச்சின் அவர்களை பற்றி நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விஷயங்கள் இருப்பினும் ரசிக்கும் ரசிகனின் முதல் காதலாய் அன்றிலிருந்து இன்று வரை அசைக்கமுடியாத ரசிக பட்டாளத்தை கொண்டவர் தான் சச்சின் அவர்கள்.



suryanfm.in/suryan-stories…

account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

அம்பிகாவின் தங்கை என்ற அடையாளத்தோடு திரைத்துறையில் அடியெடுத்து வைத்த ராதா, ஒரு சில ஆண்டுகளிலேயே தனக்கென தனி அடையாளத்தை வென்று முன்னணி நடிகைகள் பட்டியலில் சேர்ந்து அசத்தினார்.



suryanfm.in/suryan-stories…

account_circle
Suryan FM(@SuryanFM) 's Twitter Profile Photo

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா 💕

Aparna Das - Wedding Pics 😍



More Pics : suryanfm.in/photos/aparna-…

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா 💕 Aparna Das - Wedding Pics 😍 #AparnaDas #DeepakParambol #SuryanFM More Pics : suryanfm.in/photos/aparna-…
account_circle