@Sujilakshmy
Being Myself 💃
ID:1512665182937366528
calendar_today09-04-2022 05:34:30
854 تغريدات
5,9K متابعون
33 التالية
1 month ago
சிலநேரங்களில் நாம் விரும்பாததையும் விரும்பித்தான் ஆகவேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானது..!!காலை வணக்கம்
Good morning people ❤️😊
தூரத்தில் இருந்தாலும் எனை தொடும் சூரியனைப் போல் அவன் நினைவுகள் எனை தொட்டுச் செல்கிறது. காலை வணக்கம் ❤️
கையில் இருக்கும் போது தெரியாத பொருளின் அருமை தொலைத்த பின்னரே பலருக்கு பாடமாகிறது.....
ஒரு வார்த்தையும் ஒரு நொடியும் உன் வாழ்க்கையையே மாற்றிவிடும்! எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதே...
No need to prove to anyone ..Live for yourself.. Good morning ☺️😊
இனிய காலை வணக்கம். Happy Sunday ☺️
2 months ago
எல்லைகள் வகுத்துக்கொண்டு தானே எல்லை மீறும் விசித்திர குணம் கொண்டது இந்தக் காதல்!காலை வணக்கம்
தவிப்புக்கு காரணம் சொல்லனுமா என்ன?
Good night sweet dreams people
காலையில் சிறு புன்னகையுடன் எழுவோம்... அந்த புன்னகை முழு நாளையும்புன்னகையுடன்...Good Morning
சிந்தையில் புதைந்த ஓராயிரம் கனவுகளில் மெய்யும் பெய்யும் உணர்த்திய சிவனே! வலியும் துயரமும் விழியருவியாகிட மனதில் வீரம் விதைத்த சிவனே..!போற்றி
3 months ago
Raawadi 💤
Yellove 💛
பாலோயர்ஸ் கவுண்ட் இரண்டு மாசமா 5.8k to 6k வர தான் இருக்கு அதுக்கு மேல தாண்டல
Night outs 🌛😴🌃
மழை வரும் போதெல்லாம் நனைகிறேன் ஒரு நாள் மழையே இல்லாமல் போகுமோ என்ற பயத்தில்..!
எங்கேயோ தான் பெய்கிறது 'அடை மழை' ஆனாலும் நான் நனைகிறேன் அவன் பார்க்கும் ஈர்ப்பு பார்வையில்
Yesterday how many came to coimbatore? I was here 😍😍😍😍HarHarMahadevॐ