ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ(@ReginaVj2) 's Twitter Profileg
ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ

@ReginaVj2

❤ArdentFanOfVIJAY
CSK 💛 #OTFC🔥
❣️யாரும் என்னை சந்தோசப்படுத்த வேண்டாம் கஷ்டப்படுத்தாமல் இருந்தாலே போதும்
ஏதோ வாழ்ந்துருவேன் ❤️
Temporary Is Permanent❤️

ID:1043062915232718848

calendar_today21-09-2018 09:02:32

102,2K تغريدات

11,3K متابعون

1,3K التالية

மாதேஷ் VFC(@V_F_C_Madesh) 's Twitter Profile Photo

Mothers day இன்னைக்கி ஊருக்கு போய்ட்டு அம்மா கையால் சாப்பாடு சாப்பிட்டு வந்தாச்சி 🥰

ரொம்ப சந்தோசமா இருக்கு ❤🤗

Vijay

Mothers day இன்னைக்கி ஊருக்கு போய்ட்டு அம்மா கையால் சாப்பாடு சாப்பிட்டு வந்தாச்சி 🥰 ரொம்ப சந்தோசமா இருக்கு ❤🤗 @actorvijay #TheGreatestOfAllTime #HappyMothersDay
account_circle
ᴬᴺᴳᴱᴸ ԄƐƓıИĄ ⱽᴶ(@ReginaVj2) 's Twitter Profile Photo

💕நம் முகம் பார்க்கும் முன்பே...
நம் குரல் கேட்கும் முன்பே...
நம் குணம் அறியும் முன்பே...
நம்மை நேசித்த ஓர் இதயம்...💕

அம்மா..!😘❤️

account_circle
சிலுவை(@SiluvaM_) 's Twitter Profile Photo

10thமுடிச்சு 11போக கட்டட பீஸ்ன்னு ஒன்னு இருக்கும்

250 rs

அத கட்ட முடியாம கம்பேனிக்கு போயி திருப்பூர்ல கைமடி ஒரு Shiftக்கு 40rs 6நாள் 9Shift 360rs வாங்கி

240ரூபா பீஸ் கட்டிட்டு
20rs என் செலவு மிச்ச 100rs Note அப்டியே வீட்ல தந்தேன்

17வருசமாச்சு இது நடந்து மறக்கமுடியல இதை

account_circle
TD....❥(@MiniiGirl__) 's Twitter Profile Photo

வித்யா மறக்க கூடாது-னு திவ்யா
பேரு வெச்சோம் 🥹❤️~ Shoba Amma Vijay

account_circle