Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profileg
Jayam Sk Gopi (Jsk Gopi)

@JSKGopi

#FilmDistributor #Producer #Actor |#எல்லாபுகழும்முருகனுக்கே |#KARMAResearcher | Board Member of Advisory Committee ,AERO DON CHOPPER PVT LTD |

ID:1036899548

linkhttps://jskgopi.com/ calendar_today26-12-2012 11:16:33

68,7K تغريدات

88,3K متابعون

10,1K التالية

Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசிக்கும் பக்தர்கள்

கடலில் புனித நீராடி, பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசிக்கும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர் #Tiruchendur #SubramaniyaSwami #Murugan #Temple #ThanthiTV
account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

J பேபி என்ற திரைப்படம் பார்த்தேன்...

அற்புதமான திரைப்படம்..
கண் கலங்க வைத்த படம்.அனைவரும் அவசியம் பாருங்கள்.

எந்தவொரு சூழ்நிலையிலும் பெற்ற தாயை தவிக்கவிட்டு விடாதீர்கள்..

இப்படத்தின் இயக்குனரை தொடர்புகொண்டு மனதார வாழ்த்தினேன்.

படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

J பேபி என்ற திரைப்படம் பார்த்தேன்... அற்புதமான திரைப்படம்.. கண் கலங்க வைத்த படம்.அனைவரும் அவசியம் பாருங்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் பெற்ற தாயை தவிக்கவிட்டு விடாதீர்கள்.. இப்படத்தின் இயக்குனரை தொடர்புகொண்டு மனதார வாழ்த்தினேன். படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

, , இவை மூன்றையும் கடந்தால் தான் வாழ்வில் மாபெரும் சாதனையை அடைய முடியும்!

account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

எம்பெருமான் முருகப்பெருமான் உத்தரவுபடி இன்று பிறவியிலேயே காது கேளாத குறைபாடு உடைய சக்திவேல் என்ற தெய்வ குழந்தைக்கு செவித்திறன் மெஷின் வழங்கப்பட்டது....

❤️🙏🙌
🙏

account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

வட இந்தியாவில் கார்த்திகே என்ற பெயரில் வழிபடப்படும் நம் முருகப்பெருமான்...

🔥

வட இந்தியாவில் கார்த்திகே என்ற பெயரில் வழிபடப்படும் நம் முருகப்பெருமான்... #முருகர்யுகம்ஆரம்பம்🔥
account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

பரம்பொருள் தரிசனம்!🙏

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.

❤️🙏🙌

பரம்பொருள் தரிசனம்!🙏 அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே. #எல்லாம்முருகர்செயல்❤️🙏🙌
account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

எம்பெருமான் முருகப்பெருமான் வல்லக்கோட்டை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி தரிசனம்...🙏

❤️🙏🙌

எம்பெருமான் முருகப்பெருமான் வல்லக்கோட்டை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி தரிசனம்...🙏 #எல்லாம்முருகர்செயல்❤️🙏🙌 #எல்லாபுகழும்முருகனுக்கே
account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

அரசியல்வாதியாக இல்லாமல் நான் வாக்களித்த முதல் தேர்தல்..

அரசியல்வாதியாக இல்லாமல் நான் வாக்களித்த முதல் தேர்தல்.. #2024Election
account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

ஒவ்வொரு வெற்றியின் போதும் 'இது உச்சம் அல்ல தொடக்கம்' என மனதிடம் கூறி சமநிலைக்கு கொண்டு வர பழகியோரே சரித்திரம் படைக்கின்றனர்!

account_circle