அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profileg
அ.வியனரசு

@Viyanarasu

#வியனரசு, தலைவர் - தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி அதிகாரப்பூர்வப் பக்கம் | Official Page Of #Viyanarasu, Leader - Tamil National Independence Party, Tamilnadu.

ID:1427640622958137356

calendar_today17-08-2021 14:37:53

1,8K Tweets

22,9K Followers

363 Following

அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

தமிழர் தலைவர்கள் தங்கள் மீதும் நம்பிக்கையற்று தமிழினத்தின் மீதும் நம்பிக்கையற்று இடைக்கால பதவிக்காக மாற்றானிடமே மண்டியிடும் வரலாற்றுப் பிழையான கூட்டு தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்கும் வேட்டு வைக்கும்.ஐயா பழ.நெடுமா றன் அவர்களே இதில் தடம் மாறுவதும் தடுமாறுவதும் வேதனைக்குரியதே.

தமிழர் தலைவர்கள் தங்கள் மீதும் நம்பிக்கையற்று தமிழினத்தின் மீதும் நம்பிக்கையற்று இடைக்கால பதவிக்காக மாற்றானிடமே மண்டியிடும் வரலாற்றுப் பிழையான கூட்டு தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்கும் வேட்டு வைக்கும்.ஐயா பழ.நெடுமா றன் அவர்களே இதில் தடம் மாறுவதும் தடுமாறுவதும் வேதனைக்குரியதே.
account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

தமிழ்,தமிழர்,தமிழ்நாடு, தமிழீழ தனிநாட்டு விடுதலை
களம் முழுவதும் நீக்கமற நிறைந்த எமதுயிர் வாழ்விணையர் வி.கோகிலாவின் நீங்கா நினைவுகளுடன் இன்றைய பதிவு......
காலம் பல வரலாறுகளைப் படைக்கும் அதில் பல இடங்களில் என்னுயிர்
கோகிலாவின் பெயரும் இடம்
பெறும்.......

தமிழ்,தமிழர்,தமிழ்நாடு, தமிழீழ தனிநாட்டு விடுதலை களம் முழுவதும் நீக்கமற நிறைந்த எமதுயிர் வாழ்விணையர் வி.கோகிலாவின் நீங்கா நினைவுகளுடன் இன்றைய பதிவு...... காலம் பல வரலாறுகளைப் படைக்கும் அதில் பல இடங்களில் என்னுயிர் கோகிலாவின் பெயரும் இடம் பெறும்.......
account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

'செந்தமிழர்'சீமான் அவர்களோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம்,
ஆனாலும் அவர் கைகளை வலிமைப்படுத்த ஒன்றாக நிற்கிறோம் என்றால் இதோ
பேசுகிறாரே...! இந்த ஒற்றைக் கருத்தியலுக்காகத்தான்.
'இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை'இந்த முழக்கத்திற்காகதான் நாங்கள்
நா.த.கவை ஆதரிக்கின்றோம்.
ஆதரிப்போம்.

account_circle
தமிழ்த்தேசியம்(@Tamil_Dhesiyam) 's Twitter Profile Photo

பாமக கடந்து வந்த ‘கூட்டணித்’ தேர்தல் பாதை...!

1989: பார்வையாளராக!

அரசியல் கட்சியாக 1988-ல் தொடங்கப்பட்ட பாமக 1989 சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் மறைவை அடுத்து, ஜானகியும் ஜெயலலிதாவும் தனித்தனி அணிகளாக திமுகவை எதிர்த்துநின்ற மும்முனைப் போட்டியில் பாமக பார்வையாளராக மட்டுமே

பாமக கடந்து வந்த ‘கூட்டணித்’ தேர்தல் பாதை...! 1989: பார்வையாளராக! அரசியல் கட்சியாக 1988-ல் தொடங்கப்பட்ட பாமக 1989 சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் மறைவை அடுத்து, ஜானகியும் ஜெயலலிதாவும் தனித்தனி அணிகளாக திமுகவை எதிர்த்துநின்ற மும்முனைப் போட்டியில் பாமக பார்வையாளராக மட்டுமே
account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

கடந்த 2021 இதே காலக்கட்டத் தில் நடைபெற்ற சட்டப் பேரவைப்பொதுத் தேர்தலில் எமதுயிர் வாழ்விணை கோகிலா எனது நிழலாகப் பின் நிற்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க நின்றேன்...
அதே வாக்குசாவடி
அந்தோ! இன்று பிறர் பரிதாபப்பட கூடிய என் அவல நிலை ? தனிமரமாக அல்லவோ நிற்கிறேன்
கனத்த நெஞ்சோடு...

கடந்த 2021 இதே காலக்கட்டத் தில் நடைபெற்ற சட்டப் பேரவைப்பொதுத் தேர்தலில் எமதுயிர் வாழ்விணை கோகிலா எனது நிழலாகப் பின் நிற்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க நின்றேன்... அதே வாக்குசாவடி அந்தோ! இன்று பிறர் பரிதாபப்பட கூடிய என் அவல நிலை ? தனிமரமாக அல்லவோ நிற்கிறேன் கனத்த நெஞ்சோடு...
account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

வெளிநாட்டு வேற்றின நங்கை ஒருவரின் கருத்து செந்தமிழர் சீமான் அவர்களை, அவர் தலைமையிலான நாம் தமிழர் கட்சியைப் பற்றி....கேளுங்கள் தமிழர்களே ....
youtu.be/WCAoPQwa4M0?si…

account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

இன்று மாலை 6 மணியோடு தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்தன.காலையில் திடீரென எமக்கு ஏற்பட்ட உடல் நலமின்மையையும் பொருட்ப டுத்தாது நெல்லைத் தொகுதி நமது வேட்பாளர் தங்கை செ.பா.சத்யாவுடன் நெல்லை யப்பர் திருக்கோயிலைச் சுற்றி நான்கு தேர்வீதிகளில் மக்களிடையே ஆதரவு திரட்டி நிறைவு செய்தோம்.

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தல் - 2024

மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!

அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்காக மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும், வலிமையாகவும் துணை நில்லுங்கள்..!

நாங்கள் கையேந்துவது நாளைய தலைமுறை பிள்ளைகளின் நல்வாழ்விற்கு!

இந்த

account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

இன்று தூத்துக்குடி நா.ம. தொகுதி நா.த.க.வேட்பாளர் மரு.ரொவீனா ரூத்ஜேனுக்கு (மைக் சின்னம்)வாக்கு சேகரிப்பு பணிகளூடாக,
கவுணகிரி மணிமண்டபத்தில் எமது கோரிக்கையால் நிறுவியுள்ள மாவீரர் சுந்தரலிங்கனாரின் புதிய சிலையில் அவரின் 254 ஆவது பிறந்தநாளில் மாலை அணிவித்து வீரவணக்கம்
செலுத்தினேன்.

இன்று தூத்துக்குடி நா.ம. தொகுதி நா.த.க.வேட்பாளர் மரு.ரொவீனா ரூத்ஜேனுக்கு (மைக் சின்னம்)வாக்கு சேகரிப்பு பணிகளூடாக, கவுணகிரி மணிமண்டபத்தில் எமது கோரிக்கையால் நிறுவியுள்ள மாவீரர் சுந்தரலிங்கனாரின் புதிய சிலையில் அவரின் 254 ஆவது பிறந்தநாளில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்.
account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

தில்லு முல்லு திராவிடத்தின் இல்லாத இந்தியத்தின் சூழ்ச்சியின்றி நேர்மையான ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றால் உறுதியாக தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியே வாகை சூடும்.....
'செந்தமிழர்' சீமானின் தனித்துவத் துணிவை மக்கள்
வரவேற்று பாராட்டுகிறார்கள்....
youtu.be/WuTW_pD91c0?si…

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றத்தில், 'ஏன் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? ' எனும் தலைப்பிலான எனது உரை!

நன்றி: Ashokha Varshini & Thanthi TV

( காணொளியின் நீளம் கருதி, பேச்சிலிருந்து ஓரிரு நிமிடங்கள் கத்தரிக்கப்பட்டிருக்கிறது)

account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

இன்றுஃ(14-4-2024) தென்காசி நா.ம.தொகுதி நாம் தமிழர் கட்சி கொள்கை மறவன் தம்பி இசை மதிவாணனுக்காக ஒலி வாங்கி(மைக்)சின்னத்தில் மக்களிடம் வாக்குகளைக் கேட்டு களப்பணி.நாளையும் தொடர்கிறது.....
'செந்தமிழர்'சீமான் அவர்க
ளின் பேரன்பைப் பெற்ற
தம்பி மதிவாணன் வாகைசூடி வரலாறு படைக்க வேண்டும்.

இன்றுஃ(14-4-2024) தென்காசி நா.ம.தொகுதி நாம் தமிழர் கட்சி கொள்கை மறவன் தம்பி இசை மதிவாணனுக்காக ஒலி வாங்கி(மைக்)சின்னத்தில் மக்களிடம் வாக்குகளைக் கேட்டு களப்பணி.நாளையும் தொடர்கிறது..... 'செந்தமிழர்'சீமான் அவர்க ளின் பேரன்பைப் பெற்ற தம்பி மதிவாணன் வாகைசூடி வரலாறு படைக்க வேண்டும்.
account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

நேற்றுடன் இரண்டுநாள் தூத்துக்குடி தொகுதி நா.த.க.வேட்பாளர் மரு.ரொவீனா ரூத் ஜேன் அவர்களுக்கான மக்களைச் சந்திக்கும் களப்பணி யிலிருந்து இன்று 14-4-2024 தென்காசி தொகுதி
தம்பி இசை மதிவாணன் அவர்களுக்கான களப்பணியைத் தொடங்குகிறோம்....
தோழமையுடன் தமிழ்த் தேசத்
தன்னுரிமைக் கட்சி......

நேற்றுடன் இரண்டுநாள் தூத்துக்குடி தொகுதி நா.த.க.வேட்பாளர் மரு.ரொவீனா ரூத் ஜேன் அவர்களுக்கான மக்களைச் சந்திக்கும் களப்பணி யிலிருந்து இன்று 14-4-2024 தென்காசி தொகுதி தம்பி இசை மதிவாணன் அவர்களுக்கான களப்பணியைத் தொடங்குகிறோம்.... தோழமையுடன் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி......
account_circle
அ.வியனரசு(@Viyanarasu) 's Twitter Profile Photo

இழிவான அரசியல் வசைபாடலைத்
தொடங்கியதே தி.மு.கதான்......
youtu.be/uYSUpxCVu4M?si…

account_circle