வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profileg
வீரசேகர் இளங்கோவன்

@VeerasekarElan1

நினைச்சி பார்க்க முடியாத அளவுக்கு கெட்டவன்....

ID:1127768685823676416

calendar_today13-05-2019 02:53:02

47,5K Tweets

1,9K Followers

592 Following

வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

வேள்பாரி கதைய படிக்கற நேரத்துக்கு வேலம்மாள் comics படிச்சுட்டு போயிடலாம்னு சொன்னேன்.. குந்தாணி google பண்ணிருப்பா போல.. பிளாக் பண்ணிட்டா.😕

வேள்பாரி கதைய படிக்கற நேரத்துக்கு வேலம்மாள் comics படிச்சுட்டு போயிடலாம்னு சொன்னேன்.. குந்தாணி google பண்ணிருப்பா போல.. பிளாக் பண்ணிட்டா.😕
account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

//மொழி வளம் //

நாம கரெக்டா இருந்து கிட்டு மத்தவங்கள பத்தி பேசனும்.

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

சந்துல கண்ணாடி போட்டு திராவிடம் பேசுற ஆள் யார் ன்னு கண்டுபிடிங்க கய்ஸ் அவங்களாதான் இருக்கும்

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

தேவதைகள் பெரும்பாலும்‌ புர்கா அணிந்திருப்பார்கள் 😒❤️

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

Insta influencers : சென்னைல இப்டி ஒரு Waterfalls ah ? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.

சரியா சென்னைல இருந்து 190 கிலோ மீட்டர் வந்தீங்கனா……

Insta influencers : சென்னைல இப்டி ஒரு Waterfalls ah ? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க. சரியா சென்னைல இருந்து 190 கிலோ மீட்டர் வந்தீங்கனா……
account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

என்னடா இது பாழடைஞ்சி கிடக்கு,, இது உள்ள போயி என்னபண்றது?

இதான் dmணே, இது உள்ள போயிதான் டோலிகள்ட்ட பேசனும்னாங்க...!

என்னடா இது பாழடைஞ்சி கிடக்கு,, இது உள்ள போயி என்னபண்றது? இதான் dmணே, இது உள்ள போயிதான் டோலிகள்ட்ட பேசனும்னாங்க...!
account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

அகவை 60 காணும் பெரியவரே..

எங்களை வழி நடத்தும் மூத்தவரே..

வாழ்க பல்லாண்டு. ❤

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மு.க 🖤♥️

💐💐❤️..

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

வரவணை அங்கிள தூக்கிட்டு அத்தைய உட்கார வச்சா மாறும்

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

உதிர்த்த வார்த்தைகளுக்காக வருத்தப் பட்டிருக்கிறேன்..ஆனால்,கடைப்பிடித்த மௌனத்தை நினைத்து என்றும் வருந்தியதில்லை..

-லதா

account_circle
Rahul Gandhi(@RahulGandhi) 's Twitter Profile Photo

नरेंद्र मोदी ने अपने अरबपति मित्रों का 1,60,00,00,00,00,000 मतलब 16 लाख करोड़ रुपया कर्ज़ा माफ किया है!

इतने पैसों से:

- 16 करोड़ युवाओं को 1 लाख रू साल की नौकरी मिल सकती थी

- 16 करोड़ महिलाओं को 1 लाख रू साल देकर उनके परिवारों की जिंदगी बदली जा सकती थी

- 10 करोड़ किसान

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

டிக்டாக் வந்த புதுசுல எனக்கு தெரிஞ்ச முத செலிபிரிட்டி.

அப்ப சிக்குன்னு சிறுத்தை குட்டி மாதிரி இருந்துச்சு இப்ப கொஞ்சம் பெருத்த குட்டியா கன்வெர்ட் ஆகிடுச்சி.

account_circle