வேதா(@Vedha_twitz) 's Twitter Profileg
வேதா

@Vedha_twitz

Music🎧 எல்லாம் சிவமயம்🔥

ID:1523748026929491968

calendar_today09-05-2022 19:34:04

19,8K Tweets

3,4K Followers

113 Following

வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

அம்மாக்கு ஹெல்ப்
பன்னலானு வந்தா~
இப்படி திட்றாளே..😏😔💔

😂😂😂

account_circle
வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

நான் என்பது
நான் மட்டும்தான்..!!

நீ என்பது
நான் விரும்பிய எல்லாமும்..!!

❤✨

நான் என்பது நான் மட்டும்தான்..!! நீ என்பது நான் விரும்பிய எல்லாமும்..!! #காதல்_மொழி ❤✨
account_circle
வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

தொலைத்து விட்டு
தேடுவதற்கு~

நான் ஒன்றும்
பொருள் இல்லை....'உயிர்'


🎶🫰🏻

account_circle
வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

பேசிய பொழுதுகளை விட
பேசாத பொழுதினில்
பெருகும் பிரியம்..!!


🎶Need Your 🫰🏻

account_circle
சத்தியா 💗(@Sathiya42015873) 's Twitter Profile Photo

வேதா விலகிய பின்னும் விரும்பி
கொ(ல்)ள்ளும் நேசம்..

அது அப்படி தான்...

❤️❤️

account_circle
வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

லீவு நாள் அதுவுமா எங்க டா போறீங்க எல்லாரும்

இன்னைக்கும் அவ்ளோ டிராஃபிக் 🤧

🛵🏍️🤧

account_circle
வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

இதென்ன!!!!

இறுக்கி கட்டி போட்டுள்ள இதயத்தின் மனநிலை 😢💔

😢Miss You 💔

இதென்ன!!!! இறுக்கி கட்டி போட்டுள்ள இதயத்தின் மனநிலை 😢💔 #கண்ணா 😢Miss You 💔
account_circle
வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

Dailyyyy
Good morning
Good night

மட்டும் சொல்ல மறக்கிறதில்ல😳
(எதுக்குனே தெரியல...)

ஆனாலும்
இதை சொல்றதுகாவது எனக்கு ஒருத்தன் இருக்கானே 🤧🤧🤧

account_circle
வேதா(@Vedha_twitz) 's Twitter Profile Photo

அவை இருக்கும் இடத்திலேயே இருந்தால் தான் நமக்கு நல்லது

ஒன்று நகர்ந்தாலும் உலகமே அழியும்

அது போலத்தான் நாமும் அவரவர் இடத்தில் இருப்பதே சிறப்பு

அவை இருக்கும் இடத்திலேயே இருந்தால் தான் நமக்கு நல்லது ஒன்று நகர்ந்தாலும் உலகமே அழியும் அது போலத்தான் நாமும் அவரவர் இடத்தில் இருப்பதே சிறப்பு
account_circle