விஸ்வா || VISWA(@Vis1976al) 's Twitter Profileg
விஸ்வா || VISWA

@Vis1976al

நகரங்களை கொளுத்தியவன் யார் என்பதல்ல, அந்த பைத்தியத்துக்கு தீப்பெட்டி கொடுத்தது யார் என்பதே கேள்வி

ID:1316922660618719233

calendar_today16-10-2020 02:03:34

30,0K Tweets

10,5K Followers

1,1K Following

Chandrasekaran S Lakshmana(@slcsekaran) 's Twitter Profile Photo

விஸ்வா || VISWA Kejriwal is an educated person where as modi ia only a literate person . People prefer only an educated person who can plan for welfare of people and and would implement it.

account_circle
விஸ்வா || VISWA(@Vis1976al) 's Twitter Profile Photo

எட்டு முறை தாமரைக்கு ஓட்டு போட வைத்து சிறுவர்களை குட்டிச்சுவர் அடிக்கும் நாட்டில்.. .

தெற்கு டெல்லி தொகுதியில் சிறுவர்களுக்கு ஜனநாயக மாண்பை கற்றுக் கொடுக்கும் கேசரிவால்

இன்று ஒரே நாளில் 6 மீட்டிங் பேசி உள்ளார்

எட்டு முறை தாமரைக்கு ஓட்டு போட வைத்து சிறுவர்களை குட்டிச்சுவர் அடிக்கும் நாட்டில்.. . தெற்கு டெல்லி தொகுதியில் சிறுவர்களுக்கு ஜனநாயக மாண்பை கற்றுக் கொடுக்கும் கேசரிவால் இன்று ஒரே நாளில் 6 மீட்டிங் பேசி உள்ளார்
account_circle
விஸ்வா || VISWA(@Vis1976al) 's Twitter Profile Photo

ராகுல்: நரேந்திர மோடி ஏன் விவாதம் செய்ய பயப்படுகிறார்?

அகிலேஷ் யாதவ்: ஏனென்றால் அவர் உண்மையை நேருக்கு நேர் சந்திக்க விரும்பவில்லை

account_circle
விஸ்வா || VISWA(@Vis1976al) 's Twitter Profile Photo

பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து தங்கள் கடமையை மறக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இனி எதிர்காலத்தில் இந்த தவறை செய்ய 10 தரம் யோசிக்கும் அளவு கடுமையான தண்டனை உண்டு

~ ராகுல் in 🔥 mode

பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து தங்கள் கடமையை மறக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இனி எதிர்காலத்தில் இந்த தவறை செய்ய 10 தரம் யோசிக்கும் அளவு கடுமையான தண்டனை உண்டு ~ ராகுல் in 🔥 mode
account_circle
Shameem Shahul(@ShameemShahul16) 's Twitter Profile Photo

விஸ்வா || VISWA கல்விஅறிவை கொடுக்கும் எண்ணம் கல்வியின் அருமை கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்

account_circle
குதிரையின் புதல்வன் ராமன்.( kedi ka pariwar)(@balajiv1182274) 's Twitter Profile Photo

பள்ளிக்கூடம் கட்டி எல்லாரும் படிச்சிட்டு திருப்பி கேள்வி கேப்பானே என்னடா பண்ணீங்க இவ்ளோ நாளான்னு. அதுக்கு தான் பள்ளிக்கூடம் கட்ட மாட்டானுங்க. குதிரை மகனுக்கு சமாதி. குதிரையின் மருமகளுக்கு சமாதி. குரங்குக்கு சமாதின்னு கட்டிட்டு வரானுங்க. மூத்திர குடுக்கி சங்கிங்க.

account_circle
syed ghouse basha(@syedghouse16910) 's Twitter Profile Photo

விஸ்வா || VISWA பள்ளி கூடம் கட்டி மக்கள் படித்து விட்டால் பஜக வை எதிர்த்துலே கேள்வி கேட்பாங்க? அதை எப்படி ஜக செய்யும்!

account_circle
வீரமணி ✨ 🎊💥🔥(@VeeramaniG96) 's Twitter Profile Photo

விஸ்வா || VISWA கெஜ்ரிவால்
பள்ளிகூடம் கட்டின எல்லாரும் படிக்க போயிருவாங்க
அப்புறம் யாரு ஓட்டு போடுவா
அதான் நாங்கெல்லாம் பள்ளிகூடமே கட்டுறதே இல்ல

account_circle
Ram(@Ramkumaar2) 's Twitter Profile Photo

விஸ்வா || VISWA அதான் ராமர் கோயில் கட்டி இருக்கோம்ல 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

account_circle
பழனியப்பன்(@5f8MXnHFu6xKE5K) 's Twitter Profile Photo

கெஜ்ரிவால்,
என்னங்க என்னென்னமோ
பேசுகிறீர்கள் ?

யாரைப் பார்த்து என்ன கேட்கிறீர்கள் ?

நிதானமாகத் தானே இருக்கிறீர்கள் ?

account_circle
விஸ்வா || VISWA(@Vis1976al) 's Twitter Profile Photo

ஒரு சிறிய மாநிலத்தின், சிறிய கட்சி சார்பாக முதல்வர் ஆன நானே 500 பள்ளிக் கூடம் கட்டி இருக்கும் போது,

இந்தியாவிலேயே பெரிய கட்சி சார்பாக 10 வருடம் பிரதமராக இருக்கும் ஒருவர்

நாடு முழுவதும் 50000 பள்ளிக் கூடமாவது கட்டி இருக்க வேண்டாமா?

~கெஜ்ரிவால்

account_circle