திலீபன்(@Thili21) 's Twitter Profileg
திலீபன்

@Thili21

Keep your face always toward the sunshine, and shadows will fall behind you.

ID:1450413447112429575

calendar_today19-10-2021 10:48:23

13,1K Tweets

4,7K Followers

1,8K Following

நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

கோவை மக்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ எண் 6 ஐ அழுத்தவும்..

கோவையை கலவர பூமியாக மாற்ற எண் 1 ஐ அழுத்தவும்..

கோவையை ப்ளாட் போட்டு விக்க எண் 3 ஐ அழுத்தவும்..


🎙️

கோவை மக்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ எண் 6 ஐ அழுத்தவும்.. கோவையை கலவர பூமியாக மாற்ற எண் 1 ஐ அழுத்தவும்.. கோவையை ப்ளாட் போட்டு விக்க எண் 3 ஐ அழுத்தவும்.. #NTK_Symbol_Mike #Mike_VoiceOfPeople 🎙️
account_circle
பிரியக்குமார் அருள்நாதன்(@ProudTamizhan1) 's Twitter Profile Photo

தேர்தல்நேரம் என்பதால் சிறு சிறு குறியீடுகளையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்துதான் போஸ்டர் வடிவமைப்பு நடந்திருக்கும். விஜய் அவர்கள் பார்த்து ஓகே சொல்லாமல் இப்படி ஒரு போஸ்டர் வெளியே வந்திருக்காது.

நிச்சயமாக Coincidence இல்லை.

தேர்தல்நேரம் என்பதால் சிறு சிறு குறியீடுகளையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்துதான் போஸ்டர் வடிவமைப்பு நடந்திருக்கும். விஜய் அவர்கள் பார்த்து ஓகே சொல்லாமல் இப்படி ஒரு போஸ்டர் வெளியே வந்திருக்காது. நிச்சயமாக Coincidence இல்லை. #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
plip plip 2.0(@samooganidhi) 's Twitter Profile Photo

ஸ்டெர்லைட்ல சுடு பட்டு செத்த மாறி சாவனும்னா முதல் ரெண்டுக்கு ஓட்டு போடுங்க..

இலங்கைல செத்த மாறி சாவனும்னா 3க்கு ஓட்டு போடுங்க

நிம்மதியா உயிர் வாழனும்னா 6வது இடத்துல இருக்க மைக்குக்கு ஓட்டு போடுங்க

ஸ்டெர்லைட்ல சுடு பட்டு செத்த மாறி சாவனும்னா முதல் ரெண்டுக்கு ஓட்டு போடுங்க.. இலங்கைல செத்த மாறி சாவனும்னா 3க்கு ஓட்டு போடுங்க நிம்மதியா உயிர் வாழனும்னா 6வது இடத்துல இருக்க மைக்குக்கு ஓட்டு போடுங்க
account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம்
அதை சில ரொட்டி துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது..!!

~ அம்பேத்கர்

வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம் அதை சில ரொட்டி துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது..!! ~ அம்பேத்கர் #HBDAmbedkar #Ambedkar
account_circle
மாறன் பாண்டியன்(@maaran_pandi) 's Twitter Profile Photo

நான் திமுக பொறுப்பாளர் என் மகன் சீமானுக்குத்தான் ஓட்டுபோடுவான் , சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான்னு ஒரு திமுகக்காரர் சொல்லுறார் 😀

நான்காம் தலைமுறை திமுக இல்லை இனிமேல் அவர்கள் நாம் தமிழர்கட்சியின் ஆணிவேர்கள் 😍

நான் திமுக பொறுப்பாளர் என் மகன் சீமானுக்குத்தான் ஓட்டுபோடுவான் , சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான்னு ஒரு திமுகக்காரர் சொல்லுறார் 😀 நான்காம் தலைமுறை திமுக இல்லை இனிமேல் அவர்கள் நாம் தமிழர்கட்சியின் ஆணிவேர்கள் 😍
account_circle
சிவகாசிக்காரன் M.E.(Env)🎙(@kathirvelrajan) 's Twitter Profile Photo

'உடன்பிறப்புகள்' என்று குறிப்பிட்ட பிறகு 'கீழ்த்தரமா' என்பது வார்த்தை விரயம்..

account_circle
பிரியக்குமார் அருள்நாதன்(@ProudTamizhan1) 's Twitter Profile Photo

அதாவது நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடலனா BJP உள்ள வந்துரும்ணு விசிக தோழர் சொல்றாரு ❤️❤️

அதாவது நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடலனா BJP உள்ள வந்துரும்ணு விசிக தோழர் சொல்றாரு ❤️❤️
account_circle
Duraimurugan🎙️(@Saattaidurai) 's Twitter Profile Photo

தஞ்சாவூருக்கு வருகை தரும் சீமான் | பெரம்பலூர் | திருவாரூர் | தேர்தல் பரப்புரை | மைக்
youtube.com/shorts/q5_UDwr…

account_circle
மாறன் பாண்டியன்(@maaran_pandi) 's Twitter Profile Photo

நாளைக்கு வருட பிறப்பு....

குறைந்தது பத்து ஆடு வெட்டுவாங்க எங்க ஊரில் மட்டும்...

சாவான் மாதம்னா என்னனு கூட எங்களுக்கு தெரியாது 😂😂😂

உனக்கு வேணாம்னா மூடிக்கிட்டு இருங்கய்யா வாயை 😾

நாளைக்கு வருட பிறப்பு.... குறைந்தது பத்து ஆடு வெட்டுவாங்க எங்க ஊரில் மட்டும்... சாவான் மாதம்னா என்னனு கூட எங்களுக்கு தெரியாது 😂😂😂 உனக்கு வேணாம்னா மூடிக்கிட்டு இருங்கய்யா வாயை 😾
account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

ஒரு மூத்த உடன்பிறப்பு தெளிவு பெற்று வெளியேறுகின்றார் .

account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

ராகுல் காந்தி கூட்டத்துக்கு பெண்களுக்கு 300
ஆண்களுக்கு 500 + ஒரு கோட்டர்

account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

திருநெல்வேலி பெருவெள்ளத்தின் போது முழுவதும் மக்களுடன் நின்று களப்பணி ஆற்றியவர் நமது வெற்றி வேட்பாளர் பா.சத்யா அவர்கள்…

வரிசை எண் 7
ஒலிவாங்கி (மைக்) சின்னம் 🎙️

🎙️

account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

7% வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுப்பார்களென்று முதலில் சொன்னது பிரபல ஊடகவியலாளர் . ரவீந்திரன் துரைசாமி .

அது உண்மையென்று ஆகியிருக்கிறது .

7% வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுப்பார்களென்று முதலில் சொன்னது பிரபல ஊடகவியலாளர் . ரவீந்திரன் துரைசாமி . அது உண்மையென்று ஆகியிருக்கிறது .
account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

பிரபாகரன் இருக்கும் வரை தான் இலங்கை எனும் நாடு இருக்கும் , இல்லையென்றால் கூறு போட்டு விற்றுவிடுவார்கள் .

- அன்று சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர் எதிர்வுகூறிய சொற்கள் -

account_circle
பிரியக்குமார் அருள்நாதன்(@ProudTamizhan1) 's Twitter Profile Photo

சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக உள்ள வந்துடும் என்று சொன்ன காலம் போய்,

சீமானுக்கு ஓட்டு போடலைனா பாஜக உள்ள வந்துடும் என்று சொல்லும் காலம் வந்துவிட்டது.
👏👏👍👍

இதான் எதார்த்தம்ணு மூனு வருசத்துக்கு முன்னாடியே ஒரு வீடியோவுல சொன்னேன்.

சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக உள்ள வந்துடும் என்று சொன்ன காலம் போய், சீமானுக்கு ஓட்டு போடலைனா பாஜக உள்ள வந்துடும் என்று சொல்லும் காலம் வந்துவிட்டது. 👏👏👍👍 இதான் எதார்த்தம்ணு மூனு வருசத்துக்கு முன்னாடியே ஒரு வீடியோவுல சொன்னேன்.
account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

திலீபன் Dr. sundaravalli இரத்தினராசா Dr. தீபக் 🎙️ செ. இன்பா 🎙️ இது உண்மையில் தோழர் சுந்தரவள்ளியை கிண்டல் பண்ண உருவான வசனம் தான் , தோழர் வழக்குத் தொடரனும் .

account_circle