RajKamal(@Suryadev2004) 's Twitter Profileg
RajKamal

@Suryadev2004

ARDENT FAN OF KAMALHASSAN /ஆண்டவர்/உலகநாயகன்/பத்மபூஷன்/செவாலியர்/ டாக்டர்

ID:243562168

calendar_today27-01-2011 09:38:04

18,6K Tweets

537 Followers

72 Following

🔥🔥🔥PSR🔥🔥🔥(@Sundar19791) 's Twitter Profile Photo

RajKamal இதெல்லாம் அந்த அறிவு கேட்ட ரஜினி ரசிகர்களுக்கு நடுவில் மெண்டல் அவர்களுக்கு புரியாது தெரியாது

account_circle
Spread Kamalism !!!(@SpreadKamalism) 's Twitter Profile Photo

RajKamal I want to speak true facts here, that was the period were Tamil Cinema was Changing to Mass Masala Commercial Films.
Dhool released in 10 Jan was out and out Commercial Film where as after 5 days Anbae Sivam released which was a Classic.
Now you can spot the diff why it failed.

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

What is the most underrated Tamil movie of the millennium?

For me,
Like the director, me too don't really understand the pulse of the common audience, whereby this movie has all the eliments. Where doest it failed?

account_circle
Badri(@BadriSanthanam) 's Twitter Profile Photo

RajKamal Only first day and that too only in Rohini theatre, it was houseful. Similar to the original release, Baba re-release was a disaster 🤘🤘

account_circle
அன்பேசிவன்💙(@SakalaVallavan) 's Twitter Profile Photo

இது மாதிரி எத்தனையோ.
கமல் ரஜினி மாதிரி மீடியாக்கு பிஸ்கெட் போடுற பழக்கம் இல்லாததால வெளிய வர்றதில்ல.

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

நிறைய வித்தியாசம் இருக்கு
அது தான் ஒரு தலைவனுக்கும் அவர் சார்ந்த மக்களுக்கும் உள்ள வித்தியாசம்.

இந்த சூழ்நிலையிலும் கடமையைத் தவிரவில்லை என்று நீர் கர்வம் கொள்ள வேண்டிய தருணம் இது

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

'சுங்கம் தவிர்த்த சோழன் பேரனிடம் கர்வம் தவிர்க்க சொல், அப்படி சொன்னவன் இந்த ரங்க ராஜ நம்பி என்று சொல்' - எழுத்து

மலையாள சினிமா என்றுமே ஆண்டவரை கொண்டாட தவறியதில்லை, நம் சொந்த மண்ணில் தான் என்ன கேலி கிண்டல்கள்...கருமம்

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

முதல்ல இத பாருடா தம்பி
celeberation அப்படினா அது இப்படி இருக்கனும்

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

'வித்யாசமா இருக்கிறது இப்ப ஒரு பேஷன்'

உண்மையில் அந்த வித்யாசதுக்கு ஆண்டவர் குடுத்த விலை அதிகம்

இந்த கலை உலக நூற்றாண்டில் இவரை தாண்டிய ஒரு சாதனையாளர் எவரேனும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதும் இல்லை. அப்படி யாரேனும் புதிதாக பிறந்த வந்தால், எங்களை விட சந்தோஷம் அடைபவர்கள் யார்?

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

அது மட்டுமா?
1999 படையப்பா படம் ரிலீஸ் முன்பு அவர்கள் குறுக்கிட்டு ர‌ஜினிக்கு சரியான ஒரு பாதை வகுத்து குடுத்தார். இரண்டு இடைவெளி என்ற அளவில் அந்த படம் வெளி வந்து இருந்தால் மிக பெரிய தோல்வியை சந்தித்து இருக்கும். அதில் இருந்து மீட்டு வந்தவர் ஆண்டவர்.
நன்றி மறக்கலாகா

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

சார் இல்லனா எங்க அப்பாவும் இல்ல, ரஜினி சாரோட சினிமா வாழ்க்கையில் அவருக்கு பிடித்த படமான முள்ளும் மலரும் இல்ல, கொஞ்சம் கூட யோசிக்காம தனக்கு எதிரா வளர்ந்து வர ரஜினி சார் படமா இருந்தும் வெளிவர அவ்வளவு உதவிய கூடவே நின்னு பண்ணி கொடுத்தாரு சார் - John Mahendran👏

account_circle
தளபதி ஆதித்யா TVK(@a_adhithya64848) 's Twitter Profile Photo

This footage from aravakurichi located in my native karur district. So called winner as well as siripoli channel la vantha aamai oda thunivu makkal cinema theatre la low occupancy. So shows canceled. Thanks அசோக் | Ashok | ॐ†☪︎ ™ sir

account_circle