Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profileg
Kanagaratnam Sugash

@Sugashkanu

Lawyer, Spokesperson TNPF - Tamil National People’s Front (@TnpfOrg)

ID:992500871404568576

calendar_today04-05-2018 20:27:02

1,3K Tweets

3,0K Followers

1,5K Following

Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான தமிழ்த் தேசியப் பற்றாளர் திரு. அவர்களின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த !🙏

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான தமிழ்த் தேசியப் பற்றாளர் திரு.#கணேசராஜா அவர்களின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த #அஞ்சலிகள்!🙏
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சாதித்தவைகள் எவை?

ஒரு நடுநிலை பார்வையில்!

அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பதிவு!

account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

தாயே!🙏

என்றும் உங்கள் நினைவுகளைச் சுமந்து, நீங்கள் காட்டிய பாதையில் விடுதலை நோக்கிப் பயணிப்போம் அம்மா!🔥

#வீரவணக்கம் தாயே!🙏 என்றும் உங்கள் நினைவுகளைச் சுமந்து, நீங்கள் காட்டிய #இலட்சியப் பாதையில் விடுதலை நோக்கிப் பயணிப்போம் அம்மா!🔥
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

தமிழ்த் தேசத்தின் இலக்கண, இலக்கிய விற்பன்னர் மதிப்பார்ந்த பண்டிதர் ஐயாவின் மறைவிற்கு எங்கள் சிரந்தாழ்த்திய !🙏

தமிழ்த் தேசத்தின் இலக்கண, இலக்கிய விற்பன்னர் மதிப்பார்ந்த பண்டிதர் #கடம்பேஸ்வரன் ஐயாவின் மறைவிற்கு எங்கள் சிரந்தாழ்த்திய #அஞ்சலிகள்!🙏
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

தமிழ்த் தேசத்தின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தம்பி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!🤝

விண்ணைத்தொட வியாஸ்!❤️

தமிழ்த் தேசத்தின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தம்பி #வியாஸ்காந்த் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!🤝 விண்ணைத்தொட #வாழ்த்துகின்றோம் வியாஸ்!❤️
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

100 கோடி ரூபா செலவில் ஒரு பிரமாண்டப் !❤️

பல்கலையின் வரலாற்று முயற்சி!

நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்?

account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

செயற்பட்டுச் சொந்த மக்களையே சூறையாடி, இறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது “யுத்தத்தை நிறுத்தினால் புலிகளுக்கு கொடுத்தது போலாகிவிடும்” என்று கூறி, அரசு வீசிய எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த உங்களுக்கு இவற்றின் தார்ப்பரியம் புரியாது

#அரச #கூலிகளாகச் செயற்பட்டுச் சொந்த மக்களையே சூறையாடி, இறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது “யுத்தத்தை நிறுத்தினால் புலிகளுக்கு #ஒட்சிசன் கொடுத்தது போலாகிவிடும்” என்று கூறி, அரசு வீசிய எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த உங்களுக்கு இவற்றின் தார்ப்பரியம் புரியாது
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

நீங்கள் சார்ந்துநின்ற அரசியலோடு உடன்பாடில்லாவிட்டாலும் உங்கள் மனிதப் பண்புகளை என்றும் மதித்தே வந்திருக்கின்றோம்!

ஆழ்ந்த நடனேந்திரன் அண்ணா!🙏

நீங்கள் சார்ந்துநின்ற அரசியலோடு உடன்பாடில்லாவிட்டாலும் உங்கள் மனிதப் பண்புகளை என்றும் மதித்தே வந்திருக்கின்றோம்! ஆழ்ந்த #அஞ்சலிகள் நடனேந்திரன் அண்ணா!🙏
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

சுயாதீனத்திற்கான போராட்டம், நீதி கிட்டும்வரை தொடரும்!🔥

#கல்முனை #வடக்கின் சுயாதீனத்திற்கான போராட்டம், நீதி கிட்டும்வரை தொடரும்!🔥
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

தமிழ்த் தேச வரைபடத்திலிருந்து அகற்றச் சதி!

துரோகத் தமிழ்த் தலைமைகளும் உடந்தை!

account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

பிரதேச செயலகத்தின் சுயாதீனத்திற்கான தொடர் போராட்டம்!

கல்முனை வடக்குக்காகத் போராடுவோம்!

#கல்முனை #வடக்குப் பிரதேச செயலகத்தின் சுயாதீனத்திற்கான தொடர் போராட்டம்! கல்முனை வடக்குக்காகத் #தமிழ்த் #தேசமாகப் போராடுவோம்!
account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

அன்புத் தம்பி - தம்பதிகளின் மணவாழ்க்கை மகிழ்வாக நிறைவாக வளமாக மனதார !🤝❤️🤝

அன்புத் தம்பி #கௌதமன் - #அஜந்தனா தம்பதிகளின் மணவாழ்க்கை மகிழ்வாக நிறைவாக வளமாக மனதார #வாழ்த்துகின்றேன்!🤝❤️🤝
account_circle