Star Sports Tamil
@StarSportsTamil
The official account for Star Sports Tamil
ID:1095965575501828096
http://www.hotstar.com/sports 14-02-2019 08:38:50
18,5K Tweets
264,5K Followers
80 Following
Follow People
Rajasthan-ன் ராஜ தந்திரம் Chennai-லயும் பலிக்குமா? 😎
📺 காணுங்கள் | TATA IPL 2024 | Hyderabad vs Rajasthan | Qualifier 2 | நாளை, 6:00 PM | Star Sports தமிழில்
#IPLOnStar
DK தன் 2nd Innings-அ தொடங்க இது தான் சரியான நேரம்! - Badri
#ThankYouDK #DineshKarthik S.Badrinath
Captaincy Change ஆனது தான் Chennai அணியின் சரிவுக்கு காரணமா? 🤔
#IPLOnStar Yomahesh Vijayakumar S.Badrinath
Main picture-அ பாக்குறதுக்கு முன்னாடி ஒரு Trailer-அ பாத்துர வேண்டியது தான்! 😎🫱🏼🫲🏽
📺 காணுங்கள் T20 World Cup | June 1, 6:00 PM, India vs Bangladesh,Warm-up game, Star Sports Network-ல் மட்டும்
#T20WorldCupOnStar
ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமை பட வெச்சுட்டீங்க! 🥹💯
Thank you for all your Memories DK. ♥️👑
#ThankYouDK #DineshKarthik DK
Cricket-ல் புது புது தமிழ் வார்தைகளை அறிமுகப்படுத்திய Gobinath 😎
#IPLOnStar Gobinath Chandran
இந்த மாதிரி இன்னொரு வெறித்தனமான Innings-ஐ இந்த World Cup-லயும் King Kohli ஆடுவாரா? 🥳
இன்னும் 1️⃣0️⃣ நாட்களில்
📺 காணுங்கள் T20 World Cup, June 2 முதல் Star Sports Network-ல் மட்டும்
#T20WorldCupOnStar
Comeback-னா எப்படி இருக்கணும்னு Bengaluru காட்டிட்டாங்க 👏
மீண்டும் ஒரு முறை இதயத்தை வென்ற Bengaluru ❤️
#IPLOnStar
Qualifier 2-க்கு Qualify ஆகிட்டாங்க Rajasthan 🥳👏
📺 காணுங்கள் | TATA IPL 2024 | Hyderabad vs Rajasthan | Qualifier 2 | May 24, 6:00 PM | Star Sports தமிழில்
#IPLOnStar
Finals விளையாட வீர நடை போட்டு Chennai வந்துட்டாங்க Kolkata அணி 🔥
📺 காணுங்கள் | TATA IPL 2024 | Final | Sunday, 6:00 PM | Star Sports தமிழில்
#IPLOnStar
இது தான் Match-ஐ மாற்றிய தருணமா இருக்குமா? 👀😶🌫️
📺 தொடர்ந்து காணுங்கள் | TATA IPL 2024 | Rajasthan vs Bengaluru | Eliminator | Star Sports தமிழில்
#IPLOnStar
முதல் Wicket-ஐ எடுத்து Bengaluru அணிக்கு நம்பிக்கை கொடுத்துட்டாரு Ferguson 🔥
📺 தொடர்ந்து காணுங்கள் | TATA IPL 2024 | Rajasthan vs Bengaluru | Eliminator | Star Sports தமிழில்
#IPLOnStar