Shaki 💃 (@shakiladmk) 's Twitter Profile
Shaki 💃

@shakiladmk

DMK IT WING 🏴🚩Proud திராவிடம் Social media Influencer

ID: 1710557706002571264

calendar_today07-10-2023 07:29:01

15,15K Tweet

3,3K Followers

4,4K Following

Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

முதல்வர் அவர்கள் உருவாக்கிய Guidance Tamilnadu முதலீடுகளை ஈர்ப்பதில் வெற்றி அடைந்திருக்கிறது - முன்னாள் RBI Governor ரகுராம் ராஜன்

Shaki 💃 (@shakiladmk) 's Twitter Profile Photo

கூடவே சாராய அதிபரை வெச்சுட்டு மது ஒழிப்பு பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு Vijay

Shaki 💃 (@shakiladmk) 's Twitter Profile Photo

இத்தனை சார்களை அடிமை AIADMK - -SayYesToWomenSafety&AIADMK கட்சில வச்சி கிட்டு திமுகவை பற்றி பேச என்ன தகுதி இருக்கு உங்களுக்கு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK ADMK IT WING

இத்தனை  சார்களை அடிமை AIADMK - -SayYesToWomenSafety&AIADMK கட்சில வச்சி கிட்டு திமுகவை பற்றி பேச என்ன தகுதி இருக்கு உங்களுக்கு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

ADMK IT WING
மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

Delimitation னால தமிழ்நாடு எப்படி அழியும்ன்னு ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க 👌👌 இத கண்டிப்பா எல்லோருக்கும் கொண்டு போய் சேர்க்கணும்

KARAMBAKKAM K.GANAPATHY.MLA. (@ganapathyk) 's Twitter Profile Photo

இன்று 07.06.2025 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - நம் கழகத் தலைவர் திரு. M.K.Stalin அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.

இன்று 07.06.2025 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - நம் கழகத் தலைவர் திரு. M.K.Stalin  அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற தி.மு.க.  மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.
மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

மகளிர் விடியல் பயணத்தை கேலி செய்த பழனிசாமியை செருப்பால் அடித்த பெண்கள் 👌 இந்த செருப்படி தேவையா பழனிசாமி உனக்கு

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது #DravidianModel அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை #ஓரணியில்_தமிழ்நாடு என DMK-இல் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK இவனும் பக்கம் பக்கமா எழுதுறான் அடிமைகள் கூட கண்டுக்க மாட்டேங்குறாங்க. பாவம்🫢

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK இவனும் பக்கம் பக்கமா எழுதுறான் அடிமைகள் கூட கண்டுக்க மாட்டேங்குறாங்க. பாவம்🫢
shanmugamchinnaraj (@shanmugamchin10) 's Twitter Profile Photo

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK தேர்தல் நெருங்க நெருங்க, கொடநாடு அக்கியூஸ்ட்ட கையில பிடிக்க முடியலியே சாரே அம்மா ஓய்வெடுத்த கொடநாடு பங்களா கொலைகளுக்கு யாரு காரணம் எடப்பாடி சார்.....?! #யார்அந்தசார்

DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

ஆன்மீகம் என்னும் பெயரில் ஆட்டைய போட்டவர்கள்! அயோத்தி ராமர் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பதாக நம்பவைத்து ஏமாற்றி ரூ.10 கோடி மோசடி செய்த சம்பவம்..😮👏

Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@unmai_kasakkum) 's Twitter Profile Photo

நாலு நாளா கிளாம்பாக்கத்தை தூக்கிட்டு சுத்துறானுங்க.. ஆனா கேட்க வேண்டியதை எல்லாம் கேட்கவே மாட்டானுங்க.. இந்த ரயில்வேக்கு எப்பதான் விடிவு காலம் கிடைக்குமோ?? இதெல்லாம் இந்த ஊடக புரோக்கர்கள் கண்ணுக்கு தெரியாதா??

Chennai DMK (@dmk_chennai) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு அரசியலின் தன்னிகரற்ற தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே! #கலைஞர்102

குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile Photo

அடபாவத்தே யார் சாமி இவரு 😳😳 த.வெ.க கட்சியில் பலே ஊழல் நடிகர் விஜயின் முகத்திரையை கிழித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ வைரல்...

Shaki 💃 (@shakiladmk) 's Twitter Profile Photo

பெண்கள் முக்கியதுவம் பற்றி நமது சென்னை மேயர் பேசியது.. 🖤❤️