கோ.செல்வராசு(@SelvarajuG9) 's Twitter Profileg
கோ.செல்வராசு

@SelvarajuG9

ID:1438836655423561734

calendar_today17-09-2021 12:06:47

15,2K Tweets

819 Followers

1,7K Following

தூக்கணாங்குருவி Pássaro tecelão(@WeaverBirdEr) 's Twitter Profile Photo

கீழ்க்கண்ட சங்கதியெல்லாம்
பன்னெடுங்கால சங்கதிதான்.

ஏன் விவாதிக்கனும்,எதற்கு
மக்கள் கேட்கனும்....?

கேடுகெட்ட அலோபதி காவாலிக்கபோதிகள்
(மக்களுக்காக சேவை செய்றோம் எனும் கயவர்கள்)
கேளுங்கடா
நாதாரிகளா
நம்பித்தான சனம் வருது

நம்பிக்கைதுரோகிகள்



x.com/drkrvcvijay/st…

account_circle
rajendran subbaiah(@rajendransura) 's Twitter Profile Photo

பாடாலூர் எதிர் நீச்சல் நண்பர்கள் சார்பில் ரூபாய் 60000 மதிப்பில் Stone benches காவல் நிலையத்திற்கும், செட்டிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும். வழங்கப் பட்டது.

பாடாலூர் எதிர் நீச்சல் நண்பர்கள் சார்பில் ரூபாய் 60000 மதிப்பில் Stone benches காவல் நிலையத்திற்கும், செட்டிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும். வழங்கப் பட்டது.
account_circle
G.M. Kumar(@gmkhighness) 's Twitter Profile Photo

அதெல்லாம் ஒரு காலம்...!!! விவசாயிகள் கிணற்றில் ஏற்றமிட்டு நீர் இறைக்கும் காட்சி...!!!

அதெல்லாம் ஒரு காலம்...!!! விவசாயிகள் கிணற்றில் ஏற்றமிட்டு நீர் இறைக்கும் காட்சி...!!!
account_circle
G.M. Kumar(@gmkhighness) 's Twitter Profile Photo

எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன்...

எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன்...
account_circle
செந்தில்(@Its_Senthil) 's Twitter Profile Photo



கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் நடமாட முடியாமல்,வயதுமூப்பின் காரணமாய் படுத்தபடுக்கையாய் போராட்டம்.அதுவும் கடந்த ஆறுமாதகாலமாய் எத்தனை வேதனைகள்,வலிகள்,ரணங்கள்…

உடல் உபாதையாய் அவதியுற்றாலும்,அவரது நினைவு குன்றி, சிறு குழந்தையாய் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொண்டது. (1/5)

#அப்பா கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் நடமாட முடியாமல்,வயதுமூப்பின் காரணமாய் படுத்தபடுக்கையாய் போராட்டம்.அதுவும் கடந்த ஆறுமாதகாலமாய் எத்தனை வேதனைகள்,வலிகள்,ரணங்கள்… உடல் உபாதையாய் அவதியுற்றாலும்,அவரது நினைவு குன்றி, சிறு குழந்தையாய் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொண்டது. (1/5)
account_circle
கோ.செல்வராசு(@SelvarajuG9) 's Twitter Profile Photo

மனதை மயக்கிய மாய வரிகள்
சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை குங்குமத்தின் இதழ் சின்னம் கண்ட காளை அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை

account_circle
கோ.செல்வராசு(@SelvarajuG9) 's Twitter Profile Photo

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே.....
எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்டாலே(2)
கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே (2)
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
பட்டுகோட்டையார் பிறந்த தினம்

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே..... எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்டாலே(2) கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே (2) ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே பட்டுகோட்டையார் பிறந்த தினம்
account_circle
🍁🍁🍁செந்தாழினி🍁🍁🍁😍🥳🦋🦋🌺(@sree_Theboss) 's Twitter Profile Photo

மறந்தா தானே நினைக்கனும் மாமா...
நினைவே நீ தானே .நீ தானே...

தூங்காம உன்ன எண்ணி
துடிச்சாளே இந்த கன்னி
வாஆ.......🎶🎵🎶🎵🎶🎵🎶

மறந்தா தானே நினைக்கனும் மாமா... நினைவே நீ தானே .நீ தானே... தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி வாஆ.......🎶🎵🎶🎵🎶🎵🎶
account_circle
கோ.செல்வராசு(@SelvarajuG9) 's Twitter Profile Photo

ஓரம் கிழிஞ்சாலும்
ஒட்டுப்போட்டு கட்டிக்கலாம்- இது
நடுவே கிழிஞ்சுதடி
நாகரத்தினமே-அதுவும்
நாலுமுழ வேட்டியடி
கனகரத்தினமே
-மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...
இன்று கவிஞரின் பிறந்த தினம்.

ஓரம் கிழிஞ்சாலும் ஒட்டுப்போட்டு கட்டிக்கலாம்- இது நடுவே கிழிஞ்சுதடி நாகரத்தினமே-அதுவும் நாலுமுழ வேட்டியடி கனகரத்தினமே -மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... இன்று கவிஞரின் பிறந்த தினம்.
account_circle
𝕳𝖆𝖙𝖍𝖎 துபாய் துறவி(@hathi_thinks) 's Twitter Profile Photo

மனம் ஒன்றை நம்பிவிட்டால் உடல் அதற்கு கட்டுப்பட்டுவிடுகிறது. முடியும் என்பதும் முடியாது என்பதும் மனதைப் பொறுத்தது. உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் மனம் என்னும் சிறிய சிப்பிக்குள் அடங்கியிருப்பதுதான் ஆச்சரியம்...

account_circle
கோ.செல்வராசு(@SelvarajuG9) 's Twitter Profile Photo

இதயம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே

account_circle