𝒔.𝒔𝒆𝒍𝒗𝒂𝒌𝒖𝒎𝒂𝒓
@selvantk2305
ID: 1695806637158899713
27-08-2023 14:33:24
7,7K Tweet
319 Followers
100 Following
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சொன்னதற்காக #நந்தன் திரைப்படத்தை பார்த்தேன்... உன்மையில் தரமான படம் ஒரு நொடி கூட கவனம் சிதறவில்லை.. இப்படி ஒரு திரைப்படத்தை தந்த இரா.சரவணன் அண்ணன் அவர்களுக்கு நன்றி..மிக சிறந்த நடிப்பு M.Sasikumar அண்ணன்..💐 அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.🙏
#விசிக வின் துனை பொதுச்செயலாளர் Aadhav Arjuna ஒருமையில் பேசும் #திமுக Hyena's
அண்ணன் Dr D.Ravikumar இந்த பதிவுக்கு fire விடும் தற்குறி உடன்பிறப்புகள் தான் உள் ஒதுக்கீடு விசயத்துல கடிச்சி வச்சானுங்க, ஆக இவனுகளுக்கு முட்டு குடுத்தா நல்லவனுங்க இல்லனா சாதி வெறி பிடித்தவனுங்க நல்ல இருக்குடா உங்க நியாயம், வாழ்க சனநாயகம் வாழ்க சமூக நீதி மயிரா போச்சி🥹
கூட்டணில தான இருக்கோம்? எந்த இடத்துலயும் கொடி ஏத்த முடில! ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் எங்கடா? சாம்சங் + கம்யூனிஸ்ட்டுகள் போராடிட்டுருக்காங்க!! சமூகநீதி ராஜா யா நீலகிரி போய் நிக்கனும் 😂 இது நம்ம புள்ளணா 😍 Aadhav Arjuna Masterpiece 🥵💥🔥 #Alliance