Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profileg
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳

@Saravana_2785

Life doesn't always give u second chances. so take the first one. I may not be perfect, but atleast I am not fake.

I'am a Proud Sanatani.🚩

ID:1377571126713401346

calendar_today01-04-2021 10:39:08

118,2K Tweets

2,6K Followers

869 Following

Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

Who is Rahul Gandhi ?

Is he a PM candidate ? No

Is he accepted as PM candidate by group dot alliance ? No

Is he accepted as PM candidate atleast by his own party ? No

Is he an opposition leader ? No

Is he won all contested elections atleast ? No.

Better luck next time😂

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

மோடி அவர்கள் என்னுடன் விவாதம் செய்ய தயாரா.

ஸ்ம்ரிதி இராணி madam now 👇😂

மோடி அவர்கள் என்னுடன் விவாதம் செய்ய தயாரா. ஸ்ம்ரிதி இராணி madam now 👇😂
account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

Amith Shah ji predictions will always be spot on.

Bcz they know the ground reality better than anyone. So don't fall prey for opposition parties narratives and propagandas.

400+ loading.🔥🔥🔥

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

அன்னையர் தின வாழ்த்துக்கள் சொல்லலாம்னு அம்மா கிட்ட போனேன்.

நல்ல வேளை வந்த, உன்னதான் தேடிக்கிட்டு இருந்தேன், இந்த அரை கிலோ வெங்காயத்தை உரிச்சு கொடுத்துட்டு போனு சொன்னாங்க.🙄

அன்னையர் தின வாழ்த்துக்கள் சொல்லலாம்னு அம்மா கிட்ட போனேன். நல்ல வேளை வந்த, உன்னதான் தேடிக்கிட்டு இருந்தேன், இந்த அரை கிலோ வெங்காயத்தை உரிச்சு கொடுத்துட்டு போனு சொன்னாங்க.🙄
account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருடனும் பாரத பிரதமர் மோடி அவர்கள் விவாதம் செய்ய வேண்டும் என்றால் கிட்ட தட்ட 200 உறுப்பினர்களுக்கு மேலாக அவர் நாள் ஒன்றுக்கு ஒருவர் என்று விவாதம் செய்தால் கூட 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

ராகுல் காந்தி அவர்களும் எதிர்கட்சி MP களில் ஒருவர்.🤷

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

மோடி அவர்கள் என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? _ராகுல்

அவர் 3 முறை முதலமைச்சர், 2 முறை பாரத நாட்டின் பிரதமர். நீங்க ?

நானா ? நேருவின் கொள்ளு பேரன், இந்திராகாந்தி அவர்களின் பேரன், ராஜீவ் காந்தி அவர்களின் மகன், 2019 தேர்தலில் அமேதியில் தோற்ற அனுபவமும் உண்டு.😏

மோடி அவர்கள் என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? _ராகுல் அவர் 3 முறை முதலமைச்சர், 2 முறை பாரத நாட்டின் பிரதமர். நீங்க ? நானா ? நேருவின் கொள்ளு பேரன், இந்திராகாந்தி அவர்களின் பேரன், ராஜீவ் காந்தி அவர்களின் மகன், 2019 தேர்தலில் அமேதியில் தோற்ற அனுபவமும் உண்டு.😏 #WhoIsRahulGandhi
account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

Calling for eradication of sanatan dharm is basis of good ++ from the perspective of D stocks.

Voting on the basis of religion is different from being silent spectators when someones religious belief is insulted or abused.

I'm a South Indian and I won't vote for Dravidam.

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

இப்படிக்கு ராஜாஜி துவங்கி சோ அவர்கள் தொட்டு பிரசாந்த் கிஷோர் வரை திமுகவை வாழவைத்ததை மறந்தவர்கள் 😂😂😂

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

இதுக்கு எதுக்கு உருட்டிகிட்டு. அதான் உருட்டாமலேயே தெரியுமே.

இதுக்கு எதுக்கு உருட்டிகிட்டு. அதான் உருட்டாமலேயே தெரியுமே.
account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

Really ? You even know the difference between beleif and superstitious beliefs ?

Annamalai for CM is a beleif but the so called group dot alliance will win the elections is nothing but a superstitious belief 😂

Bjp had just 3 MP's when they started and now ? Laughing stocks 😂

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார் _ அரவிந்த் கெஜ்ரிவால்.

இவ்வளவு கருத்தா பேசுறீங்களே நீங்க தான் அடுத்த பிரதமரா sir ?

இல்ல. நான் இடைக்கால ஜாமீன்ல வந்து இருக்கேன். ஜுன் 2 ஆம் தேதியை மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொல்லி இருக்கு. 😂

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார் _ அரவிந்த் கெஜ்ரிவால். இவ்வளவு கருத்தா பேசுறீங்களே நீங்க தான் அடுத்த பிரதமரா sir ? இல்ல. நான் இடைக்கால ஜாமீன்ல வந்து இருக்கேன். ஜுன் 2 ஆம் தேதியை மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொல்லி இருக்கு. 😂
account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

அடேங்கப்பா தீடிர் ஹிந்து மத பாசம் கம்யூனிஸ்டுகளுக்கு பாரேன் 😂

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

இந்த உலகத்திலேயே மிக பெரிய உருட்டு என்னமோ திராவிட இயக்கம் வந்த பிறகு தான் தமிழின் சிறப்பு பெருமை வரலாறு எல்லாம் உருப்பெற்று வந்தது போலவும் இவர்கள் தான் தமிழை தூக்கி சுமந்தது போல பேசுவதும் தான்.

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்ட் களுக்கு என்ன சங்கராச்சாரியார்கள் பற்றி தீடிர் அக்கறை ?

பிஜேபி, மோடி அவர்களை எதிர்க்க வேண்டும் என்றால் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்க தயார் இல்ல தோழர் ?

சங்கராசாரியார்கள் போதிக்கும் ஆன்மீக கோட்பாடுகள் அனைத்தையும் ஏற்கிறதா கம்யூனிஸ்ட் ?

account_circle
Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳(@Saravana_2785) 's Twitter Profile Photo

சவுக்கு, ஃபெலிக்ஸ் கைதானத இந்த உபிகள் கொண்டாடுறாங்க.

ஆனா நேர்மைக்கும், ஒழுக்கதுக்கும், நாகரீக பேச்சுக்களுக்கும், பெண்கள் உரிமை, பெண்கள் பாதுகாப்பு பற்றி எல்லாம் இவனுங்க என்னமோ உலகமாக உத்தமர்கள் போல பாடம் எடுத்து பேசிக்கிட்டு இருக்கானுங்க பாரு அதை நினைச்சா தான் எரிச்சலா இருக்கு.

சவுக்கு, ஃபெலிக்ஸ் கைதானத இந்த உபிகள் கொண்டாடுறாங்க. ஆனா நேர்மைக்கும், ஒழுக்கதுக்கும், நாகரீக பேச்சுக்களுக்கும், பெண்கள் உரிமை, பெண்கள் பாதுகாப்பு பற்றி எல்லாம் இவனுங்க என்னமோ உலகமாக உத்தமர்கள் போல பாடம் எடுத்து பேசிக்கிட்டு இருக்கானுங்க பாரு அதை நினைச்சா தான் எரிச்சலா இருக்கு.
account_circle