profile-img
வேதாளன்💀

@vedhaalan

Belongs to Dravidian stock😎 🖤♥️I 🤡பாஜக என்னும் 🌵விஷச்செடியை 🗡️வேரறுக்க வந்த வேதாளம்💀 I (Founder of புராணா😆 MEMES)

calendar_today04-08-2020 16:26:45

22,7K Tweets

16,8K Followers

5,7K Following

வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

Kalyan 🇮🇳 (Sanatani) அட லூசுப் பயலே🤣
Cut off percentage விட கம்மியா mark எடுத்தா எப்படி seat கிடைக்கும்?😂

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) நீ எல்லாம் 10 ஆவதே fail ஆகி இருப்ப. உனக்கு எல்லாம் 96.17 % எடுத்த பிள்ளைகள் பற்றிய பேச்சு எல்லாம் தேவையா ?

மூடிட்டு இரு டா உபி.

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳 வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) இதே வாய் NEET ஆல் சீட் கிடைக்காம போன பிள்ளைகளை எப்படி எல்லாம் பேசுச்சு சரவணா🤷🤷🤷

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

Sagayaraj ♥️🖤 வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) NEET தேர்வுக்கு முன்னாடி 2 nd group படிச்ச எல்லாரும் டாக்டர் ஆயிட்டாங்க இல்ல ? 😂

இங்கே பேசுவது எதை பற்றி என்று கொஞ்சம் புரிஞ்சு பேசு.

100 க்கு 96.17% வாங்கியும் seat கிடைக்கல என்பது எவ்வளவு பெரிய அநீதி ?

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳 வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) டேய் முட்டாள் சரவணா

அதே மாதிரி 96 - 97% சதவீதம் +2 வில் மார்க் வாங்கியும் NEET தகுதித் தேர்வு மதிப்பெண் கம்மியானதால எவ்ளோ பிள்ளைகள் மருத்துவ படிப்பு கனவை தொலைச்சிருப்பாங்க???

அதுக்கு துடிச்சியா நீ???

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

Sagayaraj ♥️🖤 வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) என்ன அறிவு உனக்கு 😂 NEET eligibility criteria மதிப்பெண் என்ன இங்கே நாம பேசும் பிள்ளை வாங்கிய மதிப்பெண் என்ன ?

எதாவது பேசணும்னு உளறி கிட்டு இருக்காத. 😂

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

Saravanakumar (மோடியின் குடும்பம்)Nation First🇮🇳 வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) உனக்கு ஒரு மயிரும் புரியலைனு நல்லாவே தெரியுது சரவணா.

ஊருக்கே தெரியுறமாதிரி பண்ணாத.

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

Sagayaraj ♥️🖤 வேதாளன்💀 Kalyan 🇮🇳 (Sanatani) டேய் பைத்தியம் மற்றவர்களுக்கு ஒரு cutoff FC க்கு மட்டும் வேற ஒரு cut off என்று இருப்பதால் உச்ச பட்ச மதிப்பெண்கள் எடுத்தாலும் அவர்களால் தாங்கள் விரும்பிய படிப்பை தேர்வு செய்ய முடியாத சமூக நீதி இல்லாத அவலம் இருக்குனு சொல்றோம்.

தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்காத.

account_circle