Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profileg
Santhiya 🤷‍♀️

@Santhiyakr

Vijay Anna 💙 MSD @NayantharaU Darling💚 Love My Family 👪 Love is God💘 Friends 👫No DM❌ Not Active person in Twitter😷
https://t.co/uSzBLyKrcV

ID:940122130661773312

calendar_today11-12-2017 07:32:37

19,5K Tweets

62,0K Followers

375 Following

Radikaa Sarathkumar(@realradikaa) 's Twitter Profile Photo

ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on M.K.Stalin

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

பசங்க சர்வசாதாரணமா கெட்டவார்த்தை பேசுற இதே Twitterல தான்🙄🙄...
உச்சக்கட்ட கோவம் வந்தாலும் 'போடா'ன்னு சொல்றதுக்கு கூட சங்கடபடும் நானும் இருக்கேன்... 🥺🥺☺️
Proud My Self 💙💙💙

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

ஒவ்வொரு மாணவருக்கும்
அசிரியை ஒரு தாய்..
Spl to கடல்மீன் 🧜‍♀
🙏🙏🙏💙💙💙😘😘😘

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

உருகி உருகி லவ் பண்றது தப்பில்ல. ஆனா

ஒருவர் தவிப்பை புரிந்து கொள்ளாமல் இன்னொருவர் தவிர்ப்பது தான் காதலின் சாபமா 😞🥺

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

நாளைக்கு மதுரைக்கு போய் அந்த பிரபலத்த பார்த்தே ஆகனும்....
ஐயோ பெருமானே ஒரே வெக்க
வெக்கமா வருதே

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

இக்காலத்தில் இதெல்லாம்
சாத்தியமில்லை 😳😳😳
ஆனா நல்லாருக்குல 💙🙏💙

account_circle
Sonia Arunkumar(@rajakumaari) 's Twitter Profile Photo

அடுத்து சச்சின் படத்தை ரீரிலீஸ் பண்ணுங்கப்பா. ஒவ்வொரு வசனத்தையும் மனப்பாடம் பண்ணி வெச்சிருக்கோம் ஈஈஈஈ😇😍

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

இனிமே யார் கூடயும் பேசக்கூடாது,
வந்தமா, வேடிக்கை பார்த்தோமா, புலம்புனோமா ன்னு தான் இருக்கனும்.
என்னோட மிக மெல்லிய இதயத்தை ஈசியா உடைச்சி போட்டுட்டு போயிறாங்க.
இதுக்கு மேல தாங்க முடியாது...
😐😐😐

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

என்ர மாமாவுடன் பேசுவது அப்றம் அவர் ட்வீட்களை வாசிப்பது..💙💙💙

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

எல்லா உயிரிகளுக்குமானது ... புழக்கத்தில்
இருக்கட்டும்.. பூட்டி வைத்துக் கொள்ளாதீர்கள். மாடியிலோ
ஜன்னலோரமாகவோ கோடை முடியும்வரை தண்ணீர்
வையுங்கள்....🙏🙏🙏

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

நல்லா இருந்த பூவை பிச்சிட்டான்.🤧
இந்த காட்டு கோழி 😭😳😳

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

இந்த மனசு யாருக்குமே வரவும் வராது.!
தங்கமான மனுசன்....🙏🫡

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

கணவன் : கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆச்சு, இன்னும் ஒரு குழந்த பிறக்கல!

மனைவி: அதுக்கு...?

கணவன்: ரெண்டாவது கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணப் போறேன்!

மனைவி: அப்பாடா, ரொம்ப நன்றிங்க, ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க!

கணவன் : கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆச்சு, இன்னும் ஒரு குழந்த பிறக்கல! மனைவி: அதுக்கு...? கணவன்: ரெண்டாவது கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணப் போறேன்! மனைவி: அப்பாடா, ரொம்ப நன்றிங்க, ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க!
account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

இங்க இருக்கிற ஒருத்தரை
Meet பண்ணனும் னு தோணுது..
But This அச்சம், மடம், நானம் தடுக்குது..😁😁
ஹேய்..எப்ப மா நீ என் Dm வருவ..??💙💙💙

account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

நான் இவ்வளவு சொல்லியும் என் மேலயே ஏறி மீனாட்சி சொக்கனை பாக்குறீங்கன்ன
என்ன அர்த்தம்...!

மதுரை மக்கள் : உன்னைய யாரும் மதிக்கலைன்னு அர்த்தம்...

நான் இவ்வளவு சொல்லியும் என் மேலயே ஏறி மீனாட்சி சொக்கனை பாக்குறீங்கன்ன என்ன அர்த்தம்...! மதுரை மக்கள் : உன்னைய யாரும் மதிக்கலைன்னு அர்த்தம்...
account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

தங்கச்சியை அலேக்கா தூக்கி சிவனாரிடம் ஒப்படைக்கும் மகாவிஷ்ணு..🙏

அண்ணா..அழகா..அழாதே...இனிமே வருஷா வருஷம் உன் வருகை கலக்கலா இருக்கும் என்று சொல்லி அண்ணனுக்குக் வழியும் கண்ணீரை
தங்கை துடைத்து விட..💞

அடடா..பாச மலர்கள்.🥰

இந்தப் படத்தை ரொம்பவே ரசித்தேன்.💙

தங்கச்சியை அலேக்கா தூக்கி சிவனாரிடம் ஒப்படைக்கும் மகாவிஷ்ணு..🙏 அண்ணா..அழகா..அழாதே...இனிமே வருஷா வருஷம் உன் வருகை கலக்கலா இருக்கும் என்று சொல்லி அண்ணனுக்குக் வழியும் கண்ணீரை தங்கை துடைத்து விட..💞 அடடா..பாச மலர்கள்.🥰 இந்தப் படத்தை ரொம்பவே ரசித்தேன்.💙
account_circle
Santhiya 🤷‍♀️(@Santhiyakr) 's Twitter Profile Photo

லட்டுக்கு தமிழ் பெயர் என்ன..?

லட்டுக்கு லட்டு தான்..!

இல்ல தமிழ்ல லானால ஒரு சொல் ஆரம்பிக்காது..ஸோ லட்டு தமிழ் கிடையாது...!

சரி என்ன தான் பேரு...?

லட்டுக்கு தமிழ்ல கோழினி..!

'எதே...?டேய் போடா..நான் லட்டுனே சொல்லிக்கிறேன்..
வந்துட்டான்
காலங்காத்தால கோழினி..மாலினி னுட்டு....!'

account_circle