Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile
Sankar Ramesh

@sankarrame78621

ID: 1705145753016885248

calendar_today22-09-2023 09:03:47

381 Tweet

32 Followers

111 Following

Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

முதியோர் ” ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்னு சொன்னீங்களே? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை

முதியோர் ” ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்னு சொன்னீங்களே? 

#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைப்போம்னு சொன்னீங்களே? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைப்போம்னு சொன்னீங்களே?

#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வேன்னு சொன்னீங்களே? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வேன்னு சொன்னீங்களே? 

#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

நகைக்கடன " தள்ளுபடி பண்ணுவேன்னு சொன்னீங்களே? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை

நகைக்கடன " தள்ளுபடி பண்ணுவேன்னு சொன்னீங்களே?  

#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

சம வேலைக்கு சம ஊதியம்னு சொன்னீங்களே? சொன்னீங்களே.. செஞ்சீங்களா? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை

சம வேலைக்கு 
சம ஊதியம்னு 
சொன்னீங்களே?

சொன்னீங்களே..
செஞ்சீங்களா?

#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

வாழ்த்த வயதில்லை தலைவனை வணங்கி மகிழ்கிறேன். 😍💥🙏🏻 . . #CVeShanmugam ❤️ #happybirthday #c_ve_s_official #CVeSForever

Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப சார்பில் மாண்புமிகு அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மனிதநேய உணவகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது

Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

என் கையை உடைத்தது கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்... கோவை சிறையில் நான் கொல்லப்பட வாய்ப்புள்ளது" -சவுக்கு சங்கர்

Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

மக்கள் மீது அக்கறையில்லா அரசாங்கம், திமுகவினருக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் தெரிவித்த பின் மாண்புமிகு அண்ணன் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் C.Ve Shanmugam #Resign_Stalin

மக்கள் மீது அக்கறையில்லா அரசாங்கம், திமுகவினருக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் தெரிவித்த பின் மாண்புமிகு அண்ணன் "புரட்சித் தமிழர்" <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> அவர்கள் <a href="/CVShanmugamofl/">C.Ve Shanmugam</a>   #Resign_Stalin
ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

Live EPS | அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்.. சிக்ஸர் அடிக்கும் EPS.. அதிரும் அரசியல் களம் x.com/i/broadcasts/1…

Political Trends™ (@politicaltrnds) 's Twitter Profile Photo

கேப்டன் பாணியில் திமுகவை கிழித்தெடுத்த அண்ணியார் ! 🔥 "40/40 ஜெயிச்சு என்ன பண்ண போறீங்க.. கேன்டீனுக்கு தான் போக போறீங்க" 😂 #பயமா_ஸ்டாலின் #Resign_Stalin

Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

கிளியனூர் ஒன்றியம் தென் கோடி பக்கம் கிளைக் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 🇪🇬🇪🇬

கிளியனூர் ஒன்றியம்  தென் கோடி பக்கம் கிளைக் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 🇪🇬🇪🇬
Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

எங்கள் வடக்கு மண்டல தளபதி சட்ட பாதுகாவலர் இளைஞர்களின் எழுச்சி நாயகர் மாண்புமிகு அண்ணன் #CVe.#சண்முகம்BABLMP, மாவட்ட கழக செயலாளர் #அண்ணன் வழக்கறிஞர் #KS.#ஜெயபிரகாஷ்BABL., மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Sankar Ramesh (@sankarrame78621) 's Twitter Profile Photo

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் #CVeShanmugamMP அவர்கள் வடக்கு மண்டலத்தில் அடையாளம் கழகத்தின் மாவீரன் 👑🔥 #CVeShanmugamMP #CVeShanmugamMP #AIADMKITWINGOFL #CVeShanmugam 🔥