S.VE.SHEKHER🇮🇳 (@sveshekher) 's Twitter Profile
S.VE.SHEKHER🇮🇳

@sveshekher

வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை அளிக்கும் ஒருமித்த கருத்து உடையவர்களுக்கு மட்டும். தரம் குறைந்த பதிவுகள் Block செய்யப்படும். RT Not Endorsed +919841023545

ID: 177633660

linkhttp://www.sveshekher.com calendar_today12-08-2010 17:25:08

18,18K Tweet

152,152K Followers

1,1K Following

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

ஆய்வு னா இப்படி இருக்கனும்! 👏👏 Subramanian.Ma 🙏 சிறப்பான செயல்பாடுகளால் மிளீர்கிறீர்கள்

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

#Newsupdate | ராஜினாமா செய்தார் வினேஷ் போகத் #NewsTamil24x7 | #Haryana | #Election | #VineshPhogat | #Resignation | #IndianRailways

#Newsupdate | ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்

#NewsTamil24x7 | #Haryana | #Election | #VineshPhogat | #Resignation | #IndianRailways
S.VE.SHEKHER🇮🇳 (@sveshekher) 's Twitter Profile Photo

மோடிவேஷன் என்ற பெயரில் ஆர்வக்கோளாரில் மாணவ மாணவியரை அழவிடுவது சரியான முறை அல்ல. தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை சொன்னாலே போதும். மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியது மிகத்தவறு. சரஸ்வதி இருக்கும் இடத்தில் மஹாவிஷ்ணுக்கு பேச்சால் பிரச்சினை. இதனால்தலைமைஆசிரியர் தண்டிக்கப்படக்கூடாது

மோடிவேஷன் என்ற பெயரில் ஆர்வக்கோளாரில் மாணவ மாணவியரை அழவிடுவது சரியான முறை அல்ல. தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை சொன்னாலே போதும். மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியது மிகத்தவறு. சரஸ்வதி இருக்கும் இடத்தில் மஹாவிஷ்ணுக்கு  பேச்சால் பிரச்சினை. இதனால்தலைமைஆசிரியர் தண்டிக்கப்படக்கூடாது
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

ஆசியாவின் அற்புதம்... கணேசாவின் மகிமை... 2 டன் மலர்களால் ஜொலிக்கும் பிள்ளையார்... புலியகுளத்தை தேடி செல்லும் பக்தர்கள்! #GaneshChaturthi #GaneshChaturthiCelebration #VinayagarChaturthi #விநாயகசதுர்த்தி #2024VinayagarChaturthi #LordGanesh #NewsTamil24x7

Krishna Kumar Murugan (@ikkmurugan) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

S.VE.SHEKHER🇮🇳 (@sveshekher) 's Twitter Profile Photo

மிக நியாயமான நேர்மையான கருத்து. வாழ்த்துக்கள் பாண்டே.

DNA (@dna) 's Twitter Profile Photo

After #PMModi, NSA #AjitDoval to visit Russia for Ukraine peace talks: Report dnaindia.com/india/report-a…

S.VE.SHEKHER🇮🇳 (@sveshekher) 's Twitter Profile Photo

என் நல்ல நண்பர் த வெள்ளையன் உடன் நலக்குறைவால் சற்று முன் மறைந்தார் எனும் செய்தி அதிச்சியளிக்கின்றது. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏

என் நல்ல நண்பர் 
த வெள்ளையன் உடன் நலக்குறைவால் சற்று முன் மறைந்தார் எனும் செய்தி அதிச்சியளிக்கின்றது. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏