ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profileg
ச. பாலா பாலா

@SBalaBala6

உலகின் தலை சிறந்த சொல் செயல்.
செயலின் உருவம் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்.
தாய்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. மக்கள் தலைவர் சீமான். 💜

ID:1461217257359609860

calendar_today18-11-2021 06:20:49

13,6K Tweets

3,4K Followers

3,5K Following

ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

50 ஆண்டுகளாக திராவிடம் என்னும் தீய சக்தியால் ஒடுக்கப்பட்ட பூர்வ குடி மக்களின் உண்மையான நிலமை இன்று வரை இதுதான்.
வலி தாங்கிய உள்ளங்களின் ஒட்டுமொத்த துயர் பகிர்வு 🔥🔥🔥

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

உணர்வில் கலந்த இசையை வழங்கிய அன்புச் சகோதரன் பிரவீன் குமார் ❣️❣️❣️

ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிட்டு வேடிக்கை பாக்குது பாத்திங்களா அதுக்கு பேருதான் திராவிட மாடல்.

தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிட்டு வேடிக்கை பாக்குது பாத்திங்களா அதுக்கு பேருதான் திராவிட மாடல்.
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் மக்கள் நிரந்தரமா ஓய்வு கொடுப்பாங்க.

இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் மக்கள் நிரந்தரமா ஓய்வு கொடுப்பாங்க.
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத அன்பு சகோதரிக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியை காரி துப்பும் பொதுமக்கள்👌

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

உடல் வலிமையில் இல்லை.
உள்ளத்தில் உள்ள வெறியோடு தான் இயங்குகிறது.

அண்ணன் சீமான் 🔥🔥🔥

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

மேதகு பாகம் 1
மேதகு பாகம் 2 இசையமைத்த சகோதரர் பிரவீன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭

மேதகு பாகம் 1 மேதகு பாகம் 2 இசையமைத்த சகோதரர் பிரவீன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

நெறியாளர் மிகப் பொறுமையாக கேள்வி கேட்கிறார்.
ஆனால் சவுக்கு சங்கர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவரை மிரட்டுகிறார்.

சவுக்கு சங்கர் உண்மையிலேயே ஒரு ஊடகவியலாளர் தானா என்ற சந்தேகம் வருகிறது.

சவுக்கு முதலில் மரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும்.

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

திராவிட மாப்பிள்ளை பெல்ட் ஒரு லட்ச ரூபாயா ❓

உழைப்பால் உயர்ந்தவர் 😂😂😂

திராவிட மாப்பிள்ளை பெல்ட் ஒரு லட்ச ரூபாயா ❓ உழைப்பால் உயர்ந்தவர் 😂😂😂
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

நான் இதயத்துடிப்பில் வாழ்பவனல்ல.
லட்சிய துடிப்பில் வாழ்பவன் 🔥

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

தமிழர்களை கட்டையால் தாக்கும் வட மாநிலத்தவர்கள்.
பிழைப்பு தேடி வந்த வடவர்களுக்கு இப்படி ஒரு அதிகாரத்தை கொடுத்தது யார்.
தமிழர்கள் சாதியாகவும் மதமாகவும் பிரிந்து நின்றால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு வடவர்களின் நாடாக மாறிவிடும்.
தமிழா விழித்திடு.

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

சட்டமன்றத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என்றால் பணக்கார வன்னியர்கள் போட்டியிடுவார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் என்றால் ஏழை வன்னியர்கள் போட்டியிடுவார்கள்.

பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை கிழித்தெடுக்கும் மகேஷ் நாயர் 🔥🔥🔥

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

ஒரு நடிகைக்காக ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றி கிளாம்பாக்கம் கொண்டு வந்தது இதற்கு தானா.

அப்படின்னா ஆட்சி அதிகாரம் கொடுத்த மக்கள் முக்கியம் இல்லை. அந்த நடிகை தான் முக்கியம் போல.

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி வெற்றி வேட்பாளர் சகோதரி மரிய ஜெனிஃபர் 🔥🔥🔥

கன்னியாகுமரி வெற்றி வேட்பாளர் சகோதரி மரிய ஜெனிஃபர் 🔥🔥🔥
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

2001 ஆம் ஆண்டு திமுக பாஜக விசிக மூன்று கட்சிகளும இணைந்து கூட்டணியாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்கள்.

திருமா அவர்களே அப்போது பாஜக மதவெறி கட்சி கிடையாதா
சனாதனம் கிடையாதா.

அரசியலில் சந்தர்ப்பவாதிகள் கருணாநிதி+திருமா=போலி சமூக நீதி.

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

இஸ்லாமிய மக்களை இவ்வளவு கீழ் தரமாக மத வெறியோடு வசைபாடும் கருணாநிதியை தமிழ்நாடு பாடநூல்களில் எதற்காக.....

account_circle