🌹பூக்களின் இளவரசி🌹(@Roja_twitzz) 's Twitter Profileg
🌹பூக்களின் இளவரசி🌹

@Roja_twitzz

ஈ லோகத்தில் அன்பு, பாசம், காதல், கருணை, சொந்தம்,நட்புனு எந்த ஹேரும் கிடையாது எல்லாமே ஒரு கிவ் அண்ட் டேக் பாலிஸிதான்👍I am fake id So🤐🤫 My Crush @JustinTrudeau

ID:1350437433347764227

calendar_today16-01-2021 13:39:25

75,6K Tweets

5,9K Followers

558 Following

கம்பம் உசேன்(@syedusaincumbum) 's Twitter Profile Photo

இளையராஜா ராயல்டி விவகாரம்… துட்டு வேணுமா வாங்கி பொழைக்கணுமா.. கங்கை அமரன் விளாசல்! 🤣🤣🤣

இனி இளையராஜா, முன்னாடி பண்ணதெல்லாம் ஒவ்வொரு videoவா இறக்கப் போறாய்ங்க.. தேவையா இதெல்லாம்..

நமக்கு entertainment இருக்கு..

account_circle
P.A.Pragash MA.,LLB 🌿🍁(@Legal_rowdy) 's Twitter Profile Photo

அண்ணே 'வேண்டாம்'ணே முத்து கொஞ்சம் தண்ணி கொண்டு வா!!

ஒவ்வொரு ஊர்தெருவிலும் இப்டி ஒருத்தன் இருப்பான்

போற்றுதலுக்குரியவன் 🖤

account_circle
வேலூர் சரவணன்🖤❤️(@SaraVellore) 's Twitter Profile Photo

உப்பிட்ட தமிழை எட்டி உதைத்த பாஜக எம்பி இளையராஜா.

ஹிந்தி தான் நளினமான மொழி. தமிழெல்லாம் வேஸ்ட் என கிண்டல் செய்யும் சங்கி இளையராஜா.

account_circle
🌹பூக்களின் இளவரசி🌹(@Roja_twitzz) 's Twitter Profile Photo

பொழுதுக்கும் இங்கயே இருக்கானுவ
பொழப்புதழப்புக்கு என்ன பண்றானுவ
ஊட்ல தேட மாட்டாங்களா 😒

account_circle
🌹பூக்களின் இளவரசி🌹(@Roja_twitzz) 's Twitter Profile Photo

என்ன கர்மம் புடிச்ச
வெயிலுடா சாமி

நைட் 12 ஆவுது ஊட்ல தரைலாம்
சுடுது 🙄🙄

account_circle
🌹பூக்களின் இளவரசி🌹(@Roja_twitzz) 's Twitter Profile Photo

நீ நின்ற இடமெல்லாம்
விலை ஏறிப் போகாதோ...🥰

எங்கூருல இடம்லாம்
பயங்கர ரேட் 🤷‍♀️

இத நா ஏன் இப்ப சொல்றேனா
சும்மா சொல்றேன்...

account_circle
அநீதி வீழும்- நீதி வெல்லும்(@420FROUDSEEMAN) 's Twitter Profile Photo

கங்கனா ரனாவத் - எனும் உயர்ஜாதி பாப்பாத்திக்கு

நாட்டின் உயர்ந்த
Z பிரிவு பாதுகாப்பு
மாதம் ரூ 33 இலட்சம் செலவு

சுதந்திரப் போராட்ட தியாகியா?
யார் யாருக்கெல்லாம் மரியாதை
கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல்
நாட்டின் நிலைமை!!

account_circle
🌹பூக்களின் இளவரசி🌹(@Roja_twitzz) 's Twitter Profile Photo

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைனு சும்மாவா
சொன்னாக 😏😏

account_circle
Sivakumar(@Siva_Chicago) 's Twitter Profile Photo

பயில்வானை இது மாதிரி யாராவது வெச்சு செய்ய மாட்டாங்களானு நினைச்சிட்டே இருந்தேன்.
ஷகிலா வெச்சு செஞ்சு விட்டு இருக்காங்க...

account_circle
Shafeeq(@shafeeqkwt) 's Twitter Profile Photo

அரசு பள்ளிக்கூடத்தில் கல்வி நல்லா இல்லைனு ஊரை ஏமாத்தி தன் குழந்தைகளை இன்டர்நேசனல் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கும் சீமானை அரசுப் பள்ளியில் படித்த மாணவி செருப்பால அடிச்சுருக்கு.

கிராமப்புறங்களில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிறைய இப்படி இருக்காங்க
👏👏👏

account_circle
🖤❤ கோபி சங்கர் 🖤❤(@gopisankar3966) 's Twitter Profile Photo

எவ்வளவு இஸ்லாமிய வெறுப்பு!எவ்வளவு மத துவேஷம்!எவ்வளவு வன்மம்!எவ்வளவு அவதூறுகள்.

இது யாரோ ஓர் தனிநபர் பரிமாறியது அல்ல!

கர்நாடக BJP Karnataka

அதிகாரபூர்வ X தளத்தில் பகிர்ந்தது!

இவர்கள் மதசார்பற்று நம்மை 10வருடங்கள் ஆண்டவர்கள்.
த்தூ 💦💦💦

twitter.com/BJP4Karnataka/…

account_circle
🌹பூக்களின் இளவரசி🌹(@Roja_twitzz) 's Twitter Profile Photo

எப்டிதான் பொழுதுக்கும் பாட்டு போட்டு விளாடுறானுகனு தெர்ல

account_circle
Dr. M. A. N. Loganathan(@drloguortho1) 's Twitter Profile Photo

எல்லாப் பெற்றோருக்கும் இது நடந்திருக்கும்!

அவன் மாதிரியே இருக்கான்ல, அதே நடை, அச்சா அதே சிரிப்பு..இந்த மாதிரி ஏராளமான முறை எங்கேனும் ஏதாவது ஒரு குழந்தையைப் பார்க்கையில் தோன்றும்.

கமல் என்னும் தகப்பன்!
💕💕

account_circle