Pandidurai(@Pandidurai274) 's Twitter Profileg
Pandidurai

@Pandidurai274

❤Thalaivar❤Dhoni❤John Cena❤Fan🇮🇳I Love My India🇮🇳Proud Indian🇮🇳❤BITP❤Jai Hind❤

ID:1270717073832898561

calendar_today10-06-2020 13:59:41

59,5K Tweets

18,4K Followers

326 Following

Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

KPY பாலா இவ்வளவு வருஷமா சேர்த்து வச்ச பணத்துல தான் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தேன்னு சொன்னான் இப்போ என்னடான்னா பைக் ஆட்டோ டிராக்ட்டர் வாங்கி கொடுத்தாரு பணம் கொடுத்தாரு கக்கூஸ் கட்டி கொடுத்தாரு வீடு கட்டி கொடுத்தாருன்னு செய்தி வருது இதுக்கெல்லாம் பணத்துக்கு என்ன பண்ணியிருப்பான்.??

account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

என்னது மோடியோட தியானத்துக்கு எலெக்ட்ரானிக் வோட்டிங் மிஷின்ல இருக்குற ஓட்டுக்களையே மாத்துற அளவுக்கு சக்தி இருக்கா...??!

ஆங்கிலேயர் கால் சுத்தமாக இருக்கும் அதை நக்கி பிழைப்பதில் தவறு இல்லை-தோழர் பெரியார்...

account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

ஒரு குழந்தையோட வறுமையை வச்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சி பண்றீங்களே இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா...??! Vijay

ஒரு குழந்தையோட வறுமையை வச்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சி பண்றீங்களே இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா...??! @actorvijay
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

இந்த சாப்பாட்டை உங்களுக்கு போட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்...!!!

கிராமம் தோறும் கலைஞருக்கு 2000 சிலைகள் அமைக்கப்படும்-அமைச்சர் நேரு...

தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்டுவோம் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கபடாமல் இருக்க குடோன் கட்டுவோம்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்ல மாட்டீங்களா...??!

கிராமம் தோறும் கலைஞருக்கு 2000 சிலைகள் அமைக்கப்படும்-அமைச்சர் நேரு... தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்டுவோம் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கபடாமல் இருக்க குடோன் கட்டுவோம்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்ல மாட்டீங்களா...??!
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

18 பள்ளி மாணவிகள் சீரழிக்கபட்டது மட்டும் திராவிட மாடல் ஆட்சில நடக்காம பாஜக ஆளும் மாநிலங்கள்ல நடந்துருக்கணும் நான் நடந்துக்குறதே வேற மாதிரி இருந்துருக்கும்....!!!

Life: அதான் ஐபிஎல் முடிஞ்சிடுச்சில்ல என்னை கொஞ்சம் பாரேன்...

~~ ஐபிஎல் வரைக்கும் பார்த்துட்டேன் அப்படியே நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட்டையும் T20 உலகக் கோப்பையையும் பார்த்துட்டு வந்துடுறேன்...!!!

Life: அதான் ஐபிஎல் முடிஞ்சிடுச்சில்ல என்னை கொஞ்சம் பாரேன்... ~~ ஐபிஎல் வரைக்கும் பார்த்துட்டேன் அப்படியே நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட்டையும் T20 உலகக் கோப்பையையும் பார்த்துட்டு வந்துடுறேன்...!!!
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

Some One: எலெக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் இல்லைன்னா பிஜேபியால ஜெயிக்கவே முடியாது...

மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆகிறார்னு செய்தி வரும் போது தானே இப்படி சொல்லு கதறணும் ஏன் இப்பவே இப்படி சொல்லு கதறுற போ போய்ட்டு ஜுன்-4ம் தேதி வா...!!!

Some One: எலெக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் இல்லைன்னா பிஜேபியால ஜெயிக்கவே முடியாது... மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆகிறார்னு செய்தி வரும் போது தானே இப்படி சொல்லு கதறணும் ஏன் இப்பவே இப்படி சொல்லு கதறுற போ போய்ட்டு ஜுன்-4ம் தேதி வா...!!!
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

ஆளுநர் மாளிகைல பெட்ரோல் குண்டு வீசின கருக்கா வினோத்தை கைது பண்ணி விசாரிக்கும் போது தான் பள்ளி மாணவிகள் சீரழிக்கப்பட்டதை கண்டுபிடிச்சிருக்காங்க ஆனா இது தமிழக மீடியாக்களில் பேசு பொருளாக மாறலை ஒரு வேளை மணிப்பூர்ல நடந்துருந்தா எல்லோரும் பொங்கி இருப்பாங்களோ என்னவோ...??!

அப்புறம் எதுக்கு Jesus Saves-னு லெட்டர் பேட்...??!

சங்கீதாவையும் எதுக்கு மதம் மாத்தணும்...??!

அப்புறம் எதுக்கு Jesus Saves-னு லெட்டர் பேட்...??! சங்கீதாவையும் எதுக்கு மதம் மாத்தணும்...??!
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

எனக்கு தோனி பிடிக்கும் அதற்காக மற்ற கிரிக்கெட் வீரர்களை ட்ரோல் செய்ததும் இல்லை இழிவா பேசியதும் இல்லை...

நான் கிளப் கிரிக்கெட்டின் ரசிகன் அல்ல இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகன் அவர்கள் இந்திய வீரர்கள்...!!!

எனக்கு தோனி பிடிக்கும் அதற்காக மற்ற கிரிக்கெட் வீரர்களை ட்ரோல் செய்ததும் இல்லை இழிவா பேசியதும் இல்லை... நான் கிளப் கிரிக்கெட்டின் ரசிகன் அல்ல இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகன் அவர்கள் இந்திய வீரர்கள்...!!!
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு சொல்லுவான் ஆனா விஜய் வந்ததை வரவேற்பான்...

கடைசி வரை யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு சொல்லுவான் விஜய் கட்சி கூட்டணிக்கு அழைத்தால் கூட்டணி வைப்பேன்னு சொல்லுவான்...!!!

நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு சொல்லுவான் ஆனா விஜய் வந்ததை வரவேற்பான்... கடைசி வரை யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு சொல்லுவான் விஜய் கட்சி கூட்டணிக்கு அழைத்தால் கூட்டணி வைப்பேன்னு சொல்லுவான்...!!!
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

சினிமா சண்டை கிரிக்கெட் சண்டை ஜாதி சண்டை மத சண்டை அரசியல் சண்டை எல்லாம் போடுறானுங்க ஆனா வீடியோன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துட்டு புள்ளி வச்சிட்டேன் ப்ரோ லிங்க் அனுப்புங்க ப்ரோன்னு ஒற்றுமை ஆகிடுறானுங்க...!!!

நாடாளுமன்றத் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்கு கேட்டேன்-கமலஹாசன்...

கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால...!!!

நாடாளுமன்றத் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்கு கேட்டேன்-கமலஹாசன்... கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால...!!!
account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

நீ நிம்மதியா தூங்கு தெய்வமே நாங்க தடுப்பணை எல்லாம் கட்டி முடிச்சிடுறோம்...!!!

பெரியார் அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான கோடி சொத்து இருக்கு மக்கள் கஷ்டப்படும் நேரங்களில் பெரியார் அறக்கட்டளை எங்காவது ஒரு ரூபாயாவது உதவி செய்து நீங்கள் பார்த்துருக்கிறீர்களா...??!