News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7
@NewsTamilTV24x7
News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
ID:1414826926309478418
http://newstamil.tv 13-07-2021 06:00:13
108,1K Tweets
94,1K Followers
1 Following
”வீட்டை காலி செய்யக்கூறிய உரிமையாளர்.. உறவினர்களை வரவழைத்து தாக்கிய குடியிருப்புவாசி”!
#Theni #HouseLease #BrutalAttack #NewsTamil24x7
இதற்கெல்லாம் அனுமதியில்லை...வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்...கலெக்டர் சொன்ன முக்கிய தகவல்!
#Election2024 #LokSabhaElection2024 #ElectionResults2024 #Villupuram #NewsTamil24x7
#cricketclicks | 2024ல் RCB வாங்கிய CUPS
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #RoyalChallengersBanglore | #indianpremierleague | #WomensPrimierLeague | #Cricket | #Newstamil24x7
கிக் பாக்சிங் நேஷனல் சேம்பியன்ஷிப்...வெற்றி வாகை சூடிய தமிழ்நாடு...பயிற்சி அரங்கம் இல்லா வீரர்கள்!
#Kickboxing #NationalChampion #Kickboxer #Sports #NewsTamil24x7
ரூ.12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு...வெளியான சிசிடிவி காட்சி!
#Cellphone #PhoneTheft #SupremeMobiles #NewsTamil24x7
#Newsupdate | மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வரும் 30ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #palani | #dindigul | #Murugantemple | #ropecar
‘அடிச்சே சாவடிச்சிட்டாங்க...என் கல்யாணத்த பார்க்கமா செத்துட்டான்’..குடியை மறக்க உயிரை எடுத்த அறக்கட்டளை? தம்பியை பறிகொடுத்த அக்கா கதறல்!
#Chennai #Death #DrunkAddict #SocialServiceTrust #Rehabilitation #NewsTamil24x7
#Newsupdate | உங்கள நம்பி கூட வந்ததுக்கு..!
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #uttarpradesh | #lucknow | #alchoholic
#Newsupdate | உலக பட்டினி தினத்தை ஒட்டி விஜயின் த.வெ.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட சமபந்தி விருந்து
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #worldhungryday | #TVK vijay | #foodfeast | #tamilnadu | #TVK
நாப்கின்களுக்குப் பதிலாக பதிய வாவகள்... முறையாகப் பயன்படுத்துவது எப்படி?
#Napkins #Periods | #Awarness | #RelaHospital | #NewsTamil24x7
#Newsupdate | நான் உயிரோடு இருக்கும் வரை பட்டியலின மக்களிடமிருந்து இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களிடம் தர ஒருபோதும் விடமாட்டேன் - ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #Muslims | #Reservation |
#Newsupdate | “முகவரிக்காக பேசுகிறார் அண்ணாமலை”
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #hinduism | #jayalalitha | #rbudhayakumar | #annamalaibjp
50 ஆயிரத்திற்கும் மேல் பெண்கள் விண்ணப்பம்... புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றி...மாநில கல்லூரி முதல்வர் சொன்ன புள்ளிவிவரம்!
#PresidencyCollege #CollegeAdmission #PresidencyCollege Admission #PudhumaiPennScheme #NewsTamil24x7
Thug Life-ல் இணையும் அசோக் செல்வன்..கமெண்டில் வாழ்த்தும் ரசிகர்கள்!
#Thuglife #AshokSelvan #ManiRatnam #KamalHaasan #Trisha #Simbu #ARRahman #NewsTamil24x7
‘எங்ககிட்ட சொல்லாம இடத்தை எடுத்துகிட்டாங்க’...10 அடி பள்ளத்தில் இறங்கிய பெண்கள்... ஊராட்சி நிர்வாகத்தை எதிர்த்து அதிரடி முடிவு!
#Tirupathur #WaterTank #Protest #NewsTamil24x7
1 கி.மீ. தூரம் வரையுள்ள மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி... கல்வி அதிகாரியை முற்றுகையிட்ட பெற்றோர்!
#Kallakurichi #SchoolAdmission #Education #NewsTamil24x7
சுற்றுலாவுக்கு செம ஸ்பாட்...டைவ் அடித்து என்ஜாய் பண்ண இளைஞர்கள்!
#Krishnagiri #AnguththiSunaiFalls #WaterFalls #Summer #NewsTamil24x7
#Newsupdate | Again குளிருதடி மாலா To எரியுதடி மாலா
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #tamilnaduweather | #heatwave | #hotsummer | #weatherupdate
செப்டிக் டேங்கில் புடவையுடன் கிடந்த எலும்புக்கூடு - மயிலாடுதுறையில் பரபரப்பு!
#Mayiladudurai #Skeleton #Septictank #NewsTamil24x7
#Newsupdate | SPECIAL THANKS TO மஞ்சள் பாய்ஸ்
Click Link: bit.ly/3TLWHxa
#NewsTamil24x7 | #IPLfinals | #KKR | #cskfans | #sunilnarine