NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profileg
NaanayamVikatan

@NaanayamVikatan

The business cum personal finance weekly from Vikatan Group.

ID:431160552

linkhttp://www.vikatan.com calendar_today08-12-2011 00:15:28

19,7K Tweets

105,3K Followers

31 Following

NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

எஃப்&ஓ வர்த்தகம் செய்வதால் சந்தைக்கு சவால்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் குடும்பங்களின் நிதிநிலை பாதிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
bit.ly/3K3jWyv

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

எல்.ஐ.சி நிறுவனம் பொதுப் பங்கு விகிதத்தை 10 சதவிகிதமாக உயர்த்துவதற்கு 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கி செபி உத்தரவு.
bit.ly/3QOivb4

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

எமிரேட்ஸ் குழுமத்தின் லாபம் 71% உயர்ந்து 18.7 பில்லியன் திர்ஹம்ஸாக (1 திர்ஹம்ஸ் = ரூ.22.47) அதிகரித்துள்ளது. அதாவது 5.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் குழுவின் லாபம் 8.1 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
bit.ly/3QNRVyB

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஒருங்கிணைத்து முதல்முறையாக 'கிரடாய் தமிழ்நாடு ஃபேர்புரோ-2024' என்ற பெயரில் வீடு, வீட்டுமனைக் கண்காட்சியை துபாயில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது!
bit.ly/3K0kpl5

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

எஸ்பிஐ வங்கியானது மார்ச் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 24% வளர்ச்சி கண்டு, 20,698 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தரகு நிறுவனங்கள் இப்பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளன.
bit.ly/44HH7Yx

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

சிப்லா நிறுவனத்தின் புரமோட்டர்கள் 2.53 சதவிகித பங்குகளை விற்றதால் சிப்லா பங்கு விலை கிடுகிடு உயர்வு.
bit.ly/3UJTfDJ

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

கிரெடிட் கார்டு பில் கட்டணமாக 87,000 ரூபாய் செலுத்தி வெறும் 1 ரூபாய் கேஷ்பேக் பெற்றவர் சமூக வலைதளத்தில் புலம்பித் தள்ளியிருக்கிறார்!
bit.ly/3QJS3PL

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

சுனாமி போன்ற தாக்கத்தை AI ஏற்படுத்தும்: IMF நிர்வாக இயக்குநர்

Technology

சுனாமி போன்ற தாக்கத்தை AI ஏற்படுத்தும்: IMF நிர்வாக இயக்குநர் #AI #AITechnology #ArtificialIntelligence #IMF #Tsunami
account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

தங்கம் விலை இன்னும் சிறிது காலத்திற்கு உச்சத்தை தொடலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. இந்த சூழலில் தங்கத்தை வெறும் ஆபரணமாக வாங்காமல், கோல்டு இடிஎஃப், தங்க பத்திரங்கள் என முதலீடு செய்யலாம்.
bit.ly/3yk8dJr

Prise

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 SS விதியின்படி, எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையை ரொக்க பணமாகப் பெற முடியாது.
bit.ly/3wLwqHT

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

பங்குத் தரகு நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸ் அடுத்த 2-3 காலாண்டுகளுக்கு முதலீடு செய்வதற்கு அடிப்படை ரீதியாக பலமான 2 பங்குகளைப் பரிந்துரைத்துள்ளது.
bit.ly/3WCy0Xh

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

இ.பி.எப் ஆட்டோ க்ளெய்ம் முறையைத் திருமணம், கல்வி, வீடுக்கான அட்வான்ஸ் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்தியுள்ளது இ.பி.எஃப்.ஓ நிறுவனம்.
bit.ly/3UBRj0a

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

ரூ.5 லட்சம் கோடி ஜாக்பாட்டில் பங்குச் சந்தை... ஓடாத சினிமாக்களால் சரியும் பி.வி.ஆர் பங்கு! bit.ly/3WLOIDL

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

Polycab india stock: 5 வருடத்தில் 940% ஏற்றம்... இன்னும் பங்கு விலை அதிகரிக்குமா? bit.ly/4aiBwJC

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

இந்தியாவின் தங்கம் கையிருப்பு 40% உயர்வு... 408 டன் தங்கத்தை வாங்கிக் குவித்த மக்கள்! bit.ly/3K78jGB

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

சபையர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது மே 13 அன்று பிஎஸ்இ-ல் 1.91% குறைந்து, 1,391 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
bit.ly/3K72xVr

account_circle