𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profileg
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²

@Mass_Maharaja

பெருமையுடன் சொல்வேன் நான் ஒரு கமல்ஹாசன் ரசிகன் என்று. https://t.co/6APLwwBcpD #MakkalNeedhiMaiam @ikamalhaasan Fan #Indian2 #Vikram #KamalHaasan

ID:382267874

calendar_today29-09-2011 19:36:24

166,6K Tweets

14,1K Followers

1,0K Following

Follow People
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

வானுயர்ந்த கதிராக திரையுலகில் சங்கமித்து உலகநாயகனாக அன்றும் இன்றும் என்றும் வலம் வரும் சார் அவர்களை வரவேற்கிறேன் - தயாரிப்பாளர் Kalaippuli S Thanu🔥🔥🔥


வானுயர்ந்த கதிராக திரையுலகில் சங்கமித்து உலகநாயகனாக அன்றும் இன்றும் என்றும் வலம் வரும் #கமல்ஹாசன் சார் அவர்களை வரவேற்கிறேன் - தயாரிப்பாளர் @theVcreations🔥🔥🔥 #KamalHaasan #Ulaganayagan
account_circle
டீ(@teakkadai1) 's Twitter Profile Photo

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போட்ட சாப்பாடு பற்றி அந்த படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகர் அம்ஜத் கான் அவர்கள் அப்போது பிலிம் பேர் பத்திரிக்கையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அதுபோல ஒரு கவனிப்பு அப்போது வரை இந்தி திரையுலகில் கொடுக்கப்படவில்லை என்று சொல்லி இருந்தார்.

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

படத்துக்கு ராஜஸ்தான் பாலைவனத்தில் ஷூட்டிங் சாப்பாடு கிடைக்கிறது கஷ்டம்னு ரொம்ப சொல்லுவாங்க, ஆனா சார் எல்லாருக்கும் அப்படி ஒரு சாப்பாடு போட்டாரு

என்னோட வாழ்க்கையில் இன்னைக்குவரைக்கும் அப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதில்லை ❤️

account_circle
PRIYA 🗡️🗡️🗡️(@yakuza_kh) 's Twitter Profile Photo

Dedication, sincerity, Determination synonym KAMAL HAASAN. He's giving not only his sweat and blood to cinema also his HEART and SOUL to it. He never show off.

account_circle
Theeban(@Theeban_07) 's Twitter Profile Photo

Indian2 OTT rights sold for Highest price in Kollywood..Now overseas rights sold for highest price in Kollywood

Back to back Andavar Sambavam🔥

old enemies and new enemies can hate...

account_circle
Mʀ.Exᴘɪʀʏ(@Bloody_Expiry) 's Twitter Profile Photo

பயில்வான் ரங்கநாதனுக்கு இருக்குற ஃபேன்ஸ் கூட ரஜினிக்கு இல்ல...- சுசித்ரா

account_circle