Kkravichandraan(@Kkravichandraa1) 's Twitter Profileg
Kkravichandraan

@Kkravichandraa1

kkr

ID:1369544714295275521

calendar_today10-03-2021 07:05:10

176 Tweets

8 Followers

58 Following

Kkravichandraan(@Kkravichandraa1) 's Twitter Profile Photo

19/4/2024 இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈரோடு நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட, தாராபுரம், காங்கேயம் தொகுதியில் வாக்குப்பதிவு மையத்தை வெற்றி வேட்பாளர்,கே.இ. பிரகாஷ்Avl பார்வையிட்ட போது...

account_circle
Kkravichandraan(@Kkravichandraa1) 's Twitter Profile Photo

🙏இந்தியா கூட்டணி,ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளா், இளைஞா் அணி துணை செயலாளர் அன்பு மாமா *கே.இ.பிரகாஷ்*, அவர்களுடன்,11/4/2024, நேற்று காலை முதல் காங்கேயம் தொகுதியில், வெள்ளகோவில், நகரம், ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த போது🏴🚩💥🚩🌅

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரம் திருப்பூர் தெற்கு மாவட்டம்,தாராபுரம் சட்டமன்ற தொகுதி,தாராபுரம் நகரத்தில் நடைபெற்றது…

🙏இந்தியா கூட்டணி,ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளா், இளைஞா் அணி துணை செயலாளர் அன்பு மாமா *கே.இ.பிரகாஷ்*, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது🏴🚩💥🚩🌅

14/3/2024. இன்று வீரப்பூர். பொன்னர் சங்கர், அருக்காணி தங்காய, பெரியகாண்டி அம்மன் தரிசனத்திற்கு....

வணக்கம் வருகிற 2024 ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை *அமைப்பாளர்*கோ.கு. ரவிச்சந்திரன் ஆகிய நான் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் *திமுக* சார்பில் *உதயசூரியன்* சின்னத்தில் போட்டியிட விருப்பமணு அளித்தேன்

1/3/2024 இன்று சென்னை அன்பகத்தில் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் இளம் தலைவர் அவர்களின் மனசாட்சி அண்ணன் அன்பகம் செந்தில் அண்ணா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற போது.....

திருப்பூர் தெற்கு மாவட்டம்,
காங்கயம் சட்டமன்றத் தொகுதி,
சென்னிமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்டபூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
(28-02-2024) மாலை 6 மணிக்கு நடைபெற்றது

திருப்பூர் தெற்கு மாவட்டம், காங்கயம் சட்டமன்றத் தொகுதி, சென்னிமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்டபூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் (28-02-2024) மாலை 6 மணிக்கு நடைபெற்றது
account_circle
Kkravichandraan(@Kkravichandraa1) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களின் தந்தை திரு.சா.பெருமாள்சாமி கவுண்டர் (வயது 94) உடல்நலக் குறைவினால் இன்று (23.02.2024) வெள்ளிக்கிழமை காலை 7:50 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்