Kalaignar Seithigal
@Kalaignarnews
Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.
ID:1047037936397627392
https://www.kalaignarseithigal.com/ 02-10-2018 08:17:51
101,3K Tweets
398,0K Followers
16 Following
#BREAKING | 9 மணி நிலவரப்படி 10.35 % வாக்குப்பதிவு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு - காலை 9 மணி நிலவரப்படி 10.35 % வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்.
#election2024 #electioncommision #KalaignarSeithigal
மோடி ஆட்சியில் மக்களுக்கு நல்ல நாட்களே வந்தது இல்லை!
#PMModi #BJP #UddhavThackeray #KalaignarSeithigal
ஜூன் 4 : ஒன்றியத்தில் புதிய அரசு அமையும்!
#LokSabaElections2024 #RahulGandhi #INDIAAlliance #KalaignarSeithigal
உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்திய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா : மூன்றாம் இடத்துக்கு முன்னேறி அசத்தல் !
#Praggnanandhaa #MagnusCarlsen #KalaignarSeithigal
kalaignarseithigal.com/sports/2024/05…
நாகை எம்.பி., செல்வராசு காலமானார்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராசு (67) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
#CPI #MSelvarasu #KalaignarSeithigal
“மோடியால் எங்களை கவிழ்க்க முடியவில்லை - பாஜகவின் முழு திட்டமும் தோல்வியடைந்தது”: கெஜ்ரிவால் பேச்சு!
#BJP #ArvindKejriwal #Modi #KalaignarSeithigal
kalaignarseithigal.com/india/2024/05/…
ஊடகவியலாளரை தாக்கிய பாஜகவினர் !
#BJP #AmitShah #Raebareli #JournalistAttack #RahulGandhi #PriyankaGandhiVadra #KalaignarSeithigal
உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்திய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா : மூன்றாம் இடத்துக்கு முன்னேறி அசத்தல் !
#Praggnanandhaa #MagnusCarlsen #KalaignarSeithigal
kalaignarseithigal.com/sports/2024/05…