மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profileg
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)

@Jasmine01737661

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம், நரகத்தி லிடர்ப்படோம், நடலை யில்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை!-திருமுறை

ID:1516828656622002176

calendar_today20-04-2022 17:19:03

36,3K Tweets

9,0K Followers

6,9K Following

மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

சீக்கிரம் அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் ஆகனும்! பாஜக இங்கே ஆட்சி அமைக்கணும்!தமிழ்நாடு இன்னொரு மூத்திர பிரதேசமா மாறணும்!தமிழ்நாடோட பேரு!குமரிப்பிரதேசம் ஆகணும்! நமது கோவில்களில், இதே மாதிரி ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தினமும் நடக்கணும்!நம்ம பெண்கள் ரசிக்கணும்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

காங்கிரஸ் விளம்பரங்கள், மக்கள் மனதை நன்கு தொடும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளன! ஒரு நல்ல டீம் இதற்காக வேலை செய்வது தெளிவாகத் தெரிகிறது! வெல் டன்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

மூஞ்சி முக்கியம் பிகுலு! இப்புடி தாமரையை கொண்டு வந்து என் மூஞ்சிக்கு முன்னால காமிக்காத! என்னோட முகம் மக்களுக்கு மறைக்குமில்ல! நீ அந்த பக்கமா தாமரையை நல்லா விரிச்சு காமி! என்னோட மூஞ்சிக்கு முன்னால காட்டாத! என்னோட இமேஜ் டேமேஜ் ஆயிடும்! நமக்குன்னு வந்து…..

account_circle
நல்லவன்(@vaalvaan) 's Twitter Profile Photo

குழந்தை: மோடி ஜி வணக்கம். 🙏

மோடி : வணங.. வணக்கம்.🙏

குழந்தை: தாங்கள் அனைத்தும் அறிந்தவராக இருக்கிறீர்கள், நான் நன்றாக சாப்பிட்டும் ஏன் மெலிந்து இருக்கிறேன்.😔

மோடி: காங்கிரஸ் தான் காரணம்.. (பாப்பா ரியாக்ஷன் 😍😍😍)

இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

மோடி அயோத்திக்குப் போறார்! அங்கே போய் பகவான் ராமர் காலில் விழுந்து, பூஜா பண்ணுறார்! அப்புறம் அயோத்தியில் ஒரு ரோடு ஷோ வேறு! கடவுளை வழிபட, ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஜோடனைகளும்! ஆரவாரமும்! ஆடம்பரமும் தேவையா! ராமரின் பெயரால் மோடி வோட்டுப் பிச்சை கேட்கிறார்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

இதை சொல்லி விட்டு மோடி தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழுதிருப்பாரே!

இது போன்ற ஸ்பாட் பனிஷ்மென்ட்! கொடுத்தால் ஒழிய குற்றங்கள் குறையாது!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

நாங்கள் இல்லையென்றால் மோடி இல்லை!அதை அவன் உணர வேண்டும்!இந்த மோடி ஒரு பேட்டை ரௌடி போல் நடந்து கொள்ளுகிறான்!போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,எல்லாவற்றையும் இழுத்து மூடுங்க!மன்னர் மோடியே எல்லோருக்கும் மரண தண்டனை கொடுகட்டும்!எதிர் கட்சி தலைவர்களை விலைக்கு வாங்குவது! தூ!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

என்னுடைய 25 வருட அரசியலில் ஒரு பைசா கூட ஊழல் பண்ணது கிடையாது! இந்த எழைத்தாயின் மகனுக்கு நீங்கதான் அம்மா, அப்பா,அண்ணன்,என் சொந்தம் நீங்க மட்டும்தான்!ஏழ்மையை அனுபவித்தவன் நான்!நான் அழுவதும் என் கண்ணீரும் அவர்களுக்குப் புரியாது!

பாவி என்னமா நெஞ்சை நக்குறான்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

என்னங்க மேடம் கேட்டுட்டு பேசுங்க! மோடி ஒரு ஏழைத் தாயின் மகன்!பணக்கார வீட்டுப் புள்ளை ராகுல் ஏழை மக்களுக்காகப் போராடும் போது!நாட்டில் உள்ள பணக்காரங்களுக்காக,ஏழைத் தாயின் மகன் மோடி பேசுறது தப்பா!ஒரு நியாயம் வேண்டாமா! கஷ்டப்படுற பணக்காரங்களுக்காக மோடி இஷ்டப்பட்டு கஷ்டப்படுறார்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

அட இது ரொம்ப நல்ல இருக்கே! இதுவும் சங்கிகள் மாநிலம் மத்தியப் பிரதேஷ்! மனைவியை/மகளை வாடகைக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாமாம்! Stamp Paper ல அக்ரீமென்ட்!பணத்தை கொடுத்துட்டு கூட்டிட்டு போங்க! நல்லா பழகுங்க. புடிச்சிருந்தா Extension இல்லன்னா Termination!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

மோடி, இப்போ பாருங்க வீர வசனம் பேசுவார்! இன்று இரவு, நாளை காலைக்குள் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்!
கிடைத்த வாய்ப்பை மோடி விடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

மோடி, இப்போ பாருங்க வீர வசனம் பேசுவார்! இன்று இரவு, நாளை காலைக்குள் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்! கிடைத்த வாய்ப்பை மோடி விடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!
account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் என்கின்ற நீ, இன்று முதல் கஞ்சா சங்கர் என்று அழைக்கப்படுவாய்!

அவரோட வீட்டில போய் தேடுங்க!இன்னும் பல போதை மருந்துகள் கிடைக்கும்!அவர் ஒரு டீலர்!தனது சமூக ஊடகம் மூலம் பலரை மிரட்டி,டிஜிட்டல் கூலிப்படை நடத்தும் சமூக விரோதி சவுக்கு சங்கர்!அரசு கருணை காட்டாமல்,பத்திரிகையாளர் போர்வையில் ஒளிந்திருக்கும் ஒரு பயங்கரவாதியை முறையாக விசாரிக்க வேண்டும்!

தென்னிந்தியர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள்! அரசியல் விழிப்புணர்வு அதிகம்! மோடி போன்ற ஒரு தற்குறி பிரதமர் ஆவதை தென்னிந்தியர்கள் விரும்ப மாட்டார்கள்! அவர்களுக்கு தெரியும் மோடி காலி டப்பா என்று! வெறும் சத்தம் மட்டுமே வரும்! உள்ளே டாப் காலி!

நீங்க ரொம்ப நாளா கிரிக்கெட் விளையாடுறீங்க ஷேன் வாட்சன்! உங்களுக்கு கிரிக்கெட்னா என்னான்னு தெரியுமா!அது என்ன பெரிய பௌலிங்!பந்தை யார் வேணும்னாலும் தூக்கி எறியலாம்! எங்க ஜெய் ஷா முடிவை எதிர்த்துப் பேசினால் அமுலாக்கத் துறை வரும்! CBI வரும்! பி கேர்ஃபுல்!தமிழ்நாடு BCCI க்கு ஆவாத நாடு!