விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

விஜய் அவர்களின் நல்லொழுக்கத்தின் காரணமாக தான்‌ அவருக்கு ரசிகையாக இருக்கிறேன்...

My Rolemodel Vijay ♥️

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

எம்மா நீ‌ பொண்ணு தானா ? முட்டு பாத்து கொடு மா...இல்லனா உன் மேலயே முட்டு விழுந்துர போகுது ‌

கரண்ட் இல்லாம ‌அனுபவிக்கிற கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்...

உங்கள மாதிரி ஆளுங்களாம் வோட் போட்டு என்னத்த கிழிக்க போறீங்க...

account_circle
Dr.sureshkumar T.V.K(@Nagaisuresh) 's Twitter Profile Photo

நீதிபதிக்கே அழுத்தம் கொடுத்த அந்த அதிகாரமிக்கவர்கள் யார்? சாமானியனின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை உ.பீஸ், நேர்மைக்கான அனைத்து விழுமியங்களையும் குழித்தோண்டி புதைப்பது தான் திராவிட மாடல் Nanban விஜய் ரசிகை #TVK Drake Arappor Iyakkam

account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

விஜய் அண்ணாவுக்கு நாம் கொடுக்க வேண்டியது நேர்மையான விசுவாசம் மட்டும் தான்....

நேர்மையாக இருந்தால் வெற்றி நமதே😎🙏🔥

தமிழக வெற்றிக் கழகத்தில் உங்கள் சேவை என்றும் தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா 🙏♥️ Suresh vishwa

Vijay

விஜய் அண்ணாவுக்கு நாம் கொடுக்க வேண்டியது நேர்மையான விசுவாசம் மட்டும் தான்....

நேர்மையாக இருந்தால் வெற்றி நமதே😎🙏🔥

தமிழக வெற்றிக் கழகத்தில் உங்கள் சேவை என்றும் தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா 🙏♥️ @Sureshvishwa11

#தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay
account_circle
விஜய் ரசிகை #TVK(@Itsme__Visali) 's Twitter Profile Photo

நல்ல குடும்பம் 😎♥️
ஒழுக்கமான குடும்பம்னா‌ அது‌ விஜய் அண்ணா குடும்பம் தான் 🔥♥️

account_circle