Gowri Sankar D - Say Yes to Women Safety&AIADMK
@gowrisankard_
ID: 3406119039
https://www.aiadmk.com 06-08-2015 19:42:06
56,56K Tweet
27,27K Takipçi
1,1K Takip Edilen
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் வருகின்றன. தனது ஆட்சியில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூரங்களுக்கு இதுவரை வாய் திறக்காத முதல்வர் M.K.Stalin. பெண்கள் பாதுகாப்பை Compromise செய்துள்ள இந்த திமுக அரசு, இதற்கான தண்டனையை மக்களிடம்
விவசாயிகளுக்கு யாரு துரோகம் செய்ததுன்னு மக்கள் எல்லாருக்கும் தெரியும் M.K.Stalin உங்க வண்டவாளத்தை எல்லாம் எப்பவோ எங்க ஐயா Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK LED ல போட்டுக்காட்டி தண்டவாளத்துல ஏத்திட்டாரு....
தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு எதிராக, டெல்டா பகுதிகளின் விவசாயத்தை அழிக்க, நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் நோக்கில் போடப்பட்ட அந்த கையெழுத்து இது தானே M.K.Stalin ? #விவசாயதுரோகி_ஸ்டாலின்
ரோட்டுல காய் கறி விக்குற பாட்டியை மிரட்டி மிளகாயை வாரி கொட்டிய DMK IT WING நிர்வாகி வயசான காலத்திலேயும் உழைத்து தான டா சாப்பிடுறாங்க அது உங்களுக்கு பொறுக்கலையா?