காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profileg
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#

@Djagannathan1

இந்தியன் என்பதில் கர்வப்படவேண்டும்
தமிழன் என்பது என் அடையாளம்
இந்தியன் என்பது என் கௌரவம்.
நேர்மையை விட்டவனும்
ரஜினியை தொட்டவனும்
கெட்டான்.

ID:983354116972802049

calendar_today09-04-2018 14:41:06

99,2K Tweets

8,7K Followers

3,6K Following

காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

அப்படி ஒரு பிரதமர் செய்யுறது இழிவான தொழில்ன்னு சொல்ல வர்றியா கிழ மும்ண்டை..

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

சாதியை எல்லாம் மக்கள் மறந்து எல்லாரும் இந்தியன்னு சொல்லச் சொல்லுற....
அரசாங்கம்தான்

எல்லாத்துக்கும் சாதி சர்ட்டிப்பிக்கெட் கேட்டு நீ இந்த சாதி..இந்தா உனக்கு சலுகை..நீ இந்த சாதி உனக்கு சலுகை இல்லைன்னு சொல்லி
மறக்கவிடாது..

சாதியை எல்லாம் மக்கள் மறந்து எல்லாரும் இந்தியன்னு சொல்லச் சொல்லுற.... அரசாங்கம்தான் எல்லாத்துக்கும் சாதி சர்ட்டிப்பிக்கெட் கேட்டு நீ இந்த சாதி..இந்தா உனக்கு சலுகை..நீ இந்த சாதி உனக்கு சலுகை இல்லைன்னு சொல்லி மறக்கவிடாது..
account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

காட்டுக்கே சிங்கம்
ராஜாவா இருந்தாலும்

குருவிகள் பறப்பதை அதனால்
தடுக்க முடியாது..

account_circle
🪷Kodhai🪷(@podhigaimagal) 's Twitter Profile Photo

காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா# எங்க காந்தி சார் இப்பலாம் attention seek பண்ரவங்களுக்குதா காலம்😐 தரம் தாழ்ந்து நடக்குரவங்களுக்கு பின்னதான் உலகமும் போயி நிக்குது…அமைதியா இருக்கரவங்களுக்கு காலமில்ல

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

தன்மானம் இழந்து
கிடைக்கப்பெறும் தகுதியால்..

ஒருவருக்கு புகழ் வந்து
சேர்ந்திடாது..

தன் திறமையால் கிடைக்கப்பெறும் தகுதியே..

புகழுக்கான அலங்கார
கிரிடமாய் இருக்கும்.

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

உனக்கான
உரிமை கதவை அதிகாரத்தால் மூடப்படுமானால்....

அதை மூர்க்கமாக
உடைத்துப் போடுவதே
புரட்சி...

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

ஒருவர் பிடிக்கும் என்பதால் அவருடைய
எல்லாச் செயலையும்
அங்கிகாரிக்காதீர்கள்..

ஒருவர் பிடிக்காது
அவருடைய எல்லாச்
செயலையும் வெறுக்காதீர்கள்..

எந்நிலையிலும் உங்கள் நேர்மையும்
சுயத்தையும் இழக்காதீர்கள்

account_circle
காந்தி(மோடியின் குடும்பம்)இந்தியன்#இளையராஜா#(@Djagannathan1) 's Twitter Profile Photo

யார் அதிக புத்திசாலியாக தன்னையே நினைத்துக் கொள்கிறானோ...

அவன் வெகு சீக்கிரத்தில் மிகச் சிறந்த முட்டாளாய் மாறப்போகிறான் என்று அர்த்தம்..

account_circle
Johny Bhai(மோடியின் குடும்பம்)🇮🇳(@Johni_raja) 's Twitter Profile Photo

அடுத்த சாதி தமிழனை அரவணைத்து போக தெரியாத முட்டா பசங்க எதுக்குடா தமிழ் பெருமை பேசிட்டு திரியுறீங்க போக்கத்த பசங்களா...

account_circle