ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profileg
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴

@Aathiraj8586

I Belong to the Dravidian Stock

நான் கடவுள் மறுப்பாளன் இல்லை பொய் புராணங்களையும் ,மூடத்தனங்களையும் வெறுப்பாளன்,எதுவும் கடவுள் படைப்பு இல்லை அனைத்தும் இயற்கையே

ID:1366586863230746624

calendar_today02-03-2021 03:11:41

65,9K Tweets

15,2K Followers

4,7K Following

Follow People
sakthikumar(@sakthikumarn) 's Twitter Profile Photo

ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴 Rahul Gandhi Amit Shah (Modi Ka Parivar) ராமர் கோவில் என்னவோ ஜனவரி மாசம தான் திறந்திங்க . ஆனா ராமர் பிறந்த இடம் அதே தான்னா நீங்க அதுக்கு முன்னால எத்தன தடவை போனீங்க Narendra Modi ?
உங்கள் அரசியல் பிழைப்பு புளப்பு ராமர் - ராமர் கோவில். ஆனால் எங்களுக்கு படிப்பும் உழைப்பும் தான் எங்கள் பிழைப்பு.

account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

ராமர் கோயிலுக்கு போவதும் போகாமல் இருப்பதும் தனிப்பட்ட விருப்பம் (அயோத்தி கோயிலில் பக்தி இல்லை அரசியல் தான் இருக்கு )
மற்ற மூன்றும் ராகுல் மட்டும் முடிவு செய்ய முடியாது கட்சியிலும் கூட்டணியிலும் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்
Rahul Gandhi
Amit Shah (Modi Ka Parivar)

ராமர் கோயிலுக்கு போவதும் போகாமல் இருப்பதும் தனிப்பட்ட விருப்பம் (அயோத்தி கோயிலில் பக்தி இல்லை அரசியல் தான் இருக்கு ) மற்ற மூன்றும் ராகுல் மட்டும் முடிவு செய்ய முடியாது கட்சியிலும் கூட்டணியிலும் கலந்து பேசித்தான் சொல்ல முடியும் @RahulGandhi @AmitShah #2024Election
account_circle
ஜீரோ நானே⭕(@Anti_CAA_23) 's Twitter Profile Photo

பாஜக சரஸ்வதி: மோடி பிரதமர் ஆவாரா இல்லையா னு பாஜக தலைமை முடிவு பண்ணும். உங்களுக்கென்ன அக்கறை?

ஈஸ்வரன்: இந்தியா கூட்டணில யார் பிரதமர் வேட்பாளர் னு ஆறு மாசமா விவாதம் பண்ணும்போது குளு குளு னு இருந்துச்சா..

பதறிட்டா சங்கி😂😂🔥

account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

ஜப்பானில் குழந்தைகளுக்கு முதலில் ஒழுக்கத்தை தான் கற்று தருகிறார்கள்

account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

மாம்பழம் விலை 100₹ தாண்டுது
வடவள்ளி உழவர்சந்தையில் மாங்காய் விலை 40₹ தான்
பழக்க வைப்பதுதான் சிரமமா இருக்கு

மாம்பழம் விலை 100₹ தாண்டுது வடவள்ளி உழவர்சந்தையில் மாங்காய் விலை 40₹ தான் பழக்க வைப்பதுதான் சிரமமா இருக்கு
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

பதில் சொல்லவே எவனுக்கும் வக்கில்ல
அந்தளவுக்கு ஊழல் பண்ணிருக்கானுக

பதில் சொல்லவே எவனுக்கும் வக்கில்ல அந்தளவுக்கு ஊழல் பண்ணிருக்கானுக #ஊழல்மன்னன்_மோடி
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

பத்ம பூஷன் விருது பல நூறு பேர் வாங்கிட்டாங்க ,இப்படி அலப்பறை பண்ணது இவங்க மட்டும்தான்
அதுவும் இவங்களுக்கல்ல புருசனுக்க கிடைத்தது 😬

பத்ம பூஷன் விருது பல நூறு பேர் வாங்கிட்டாங்க ,இப்படி அலப்பறை பண்ணது இவங்க மட்டும்தான் அதுவும் இவங்களுக்கல்ல புருசனுக்க கிடைத்தது 😬
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

நெய்ச்சோறு ,கோழிபிரட்டல் ,பஞ்சாபி மட்டன்

அடேய் நான் பழையசோறு கட்டிதயிறுதான் சாப்பிட்டேன் 😬

நெய்ச்சோறு ,கோழிபிரட்டல் ,பஞ்சாபி மட்டன் அடேய் நான் பழையசோறு கட்டிதயிறுதான் சாப்பிட்டேன் 😬
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

அரசும் காவல்துறையும் என்ன பண்ணிடும்னு தெனாவெட்டா மேலும் மேலும் தவறுகளை செய்தான் வழக்குகள் ஆறேழு தாண்டி விட்டது ,இதோ குண்டர் சட்டத்தில் உள்ள போட்டாச்சு வாயிருந்தா என்ன வேனாலும் பேசலாம்னு நினைக்காதிங்கடா ?

Sathiya Sothanai(@Timepassna) 's Twitter Profile Photo

Arun Manickam அப்பாவி பெண் மாணவி மீது வதந்தி பரப்பியதற்காக அந்த கள்ளக்குறிச்சி ஸ்கூல் காரன் கார் வாங்கித் தந்தபோது இளிச்சுட்டு வாங்குன ஆளுதானே நீயி ,

இப்பக் கதறி என்ன புணணியம் .. 😏

@arunreports அப்பாவி பெண் மாணவி மீது வதந்தி பரப்பியதற்காக அந்த கள்ளக்குறிச்சி ஸ்கூல் காரன் கார் வாங்கித் தந்தபோது இளிச்சுட்டு வாங்குன ஆளுதானே நீயி , இப்பக் கதறி என்ன புணணியம் .. 😏
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

இப்படியெல்லாம் யாரு பாட்டி
இப்போ டீ ஆத்தறாங்க
வாயிலயே வைக்க முடியறதில்ல

இப்படியெல்லாம் யாரு பாட்டி இப்போ டீ ஆத்தறாங்க வாயிலயே வைக்க முடியறதில்ல
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

ஒரு தொழில்வளமான நாடாக மாற வேண்டுமானால் தொழிலாளர் அவசியம் ,வடமாநில கட்டுமான தொழிலாளர் இல்லையென்றால் இன்று ஐடி தொழில் சென்னை பெங்களூர் ஹைதராபாத் போன்ற நகரங்களில் வளர வாய்ப்பேயில்லை

OMR சாலையில் 1000 ச அடி, அ மா வீடு 20,000 வாடகை

ஒரு தொழில்வளமான நாடாக மாற வேண்டுமானால் தொழிலாளர் அவசியம் ,வடமாநில கட்டுமான தொழிலாளர் இல்லையென்றால் இன்று ஐடி தொழில் சென்னை பெங்களூர் ஹைதராபாத் போன்ற நகரங்களில் வளர வாய்ப்பேயில்லை OMR சாலையில் 1000 ச அடி, அ மா வீடு 20,000 வாடகை
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

கோவை நண்பர்களே மேட்டுபாளையம் சாலையில் பஸ் ஸ்டாண்டில் டூ வீலர் நிறுத்தும் வசதி இருக்கிறதா ?

account_circle