ஆதர்ஷினி 💕😍(@Aadarshini_1) 's Twitter Profileg
ஆதர்ஷினி 💕😍

@Aadarshini_1

I Luv My Mum 👭 /🎓/ I Am A Teacher 👩‍🏫 To This Society

ID:1002215993370816512

calendar_today31-05-2018 15:51:27

58,7K Tweets

30,1K Followers

254 Following

ஆதர்ஷினி 💕😍(@Aadarshini_1) 's Twitter Profile Photo

Day 47 💕😍
9137 Steps 💕😍
5.85 Kms 💕 😍
Colourful Wish From Pedometer Step Counter இன்றும் மக்களே 💕😍
💕😍

Day 47 💕😍 9137 Steps 💕😍 5.85 Kms 💕 😍 Colourful Wish From Pedometer Step Counter இன்றும் மக்களே 💕😍 #MorningWalk💕😍
account_circle
ஆதர்ஷினி 💕😍(@Aadarshini_1) 's Twitter Profile Photo

நின்றால் 💕😍 நடந்தால் 💕😍 இருந்தால் 💕😍 கிடந்தால் 💕😍 என அனைத்திலும் நீயாகினாய் 💕😍 என்று தறி கெட்டு ஓடும் என் மனதை என் சொல்லி நிறுத்துவேன் 💕😍

நின்றால் 💕😍 நடந்தால் 💕😍 இருந்தால் 💕😍 கிடந்தால் 💕😍 என அனைத்திலும் நீயாகினாய் 💕😍 என்று தறி கெட்டு ஓடும் என் மனதை என் சொல்லி நிறுத்துவேன் #என்னவனே💕😍
account_circle
ஆதர்ஷினி 💕😍(@Aadarshini_1) 's Twitter Profile Photo

உடலினை இயந்திரமாக்கி
உழைப்பினை உரமாக்கி
உலகத்தை இயங்க வைக்கும்
உன்னத தோழனே/தோழியே
உன்னுடைய நாளில்
உங்களை வணங்கி இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐🤗🫂

உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயங்க வைக்கும் உன்னத தோழனே/தோழியே உன்னுடைய நாளில் உங்களை வணங்கி இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐🤗🫂
account_circle
ஆதர்ஷினி 💕😍(@Aadarshini_1) 's Twitter Profile Photo

உனை எண்ணி யோசித்தாலே என் மனம் பசுவின் முகம் கண்ட கன்றென துள்ளிக் குதித்திடுமே 💕😍 இது தான் காதல் என்பதா 💕😍 💕😍

உனை எண்ணி யோசித்தாலே என் மனம் பசுவின் முகம் கண்ட கன்றென துள்ளிக் குதித்திடுமே 💕😍 இது தான் காதல் என்பதா 💕😍#என்னவனே💕😍
account_circle